Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடுமையான பனிமூட்டம்…. ரோப்கார் சேவையில் பாதிப்பு…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த பக்தர்கள் மின்இழுவை ரயில், ரோப்கார், படிப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்கின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பழனியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ரோப்கார் சேவையை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய ரோப்கார் சேவை பனிமூட்டம் விலகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கடும் பனிமூட்டம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கியதால் கொடைக்கானலில் உறைபனி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் கொடைக்கானல் மூஞ்சிக்கல், கலையரங்கம், ஏரிச்சாலை, உகார்த்தேநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் அடர் பனிமூட்டம் நிலவியதால் பகல் நேரத்திலேயே […]

Categories

Tech |