Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலம்…. பாஜக, காங்., இடையே கடும் போட்டி…. வெல்ல போவது யார்….? கடும் எதிர்பார்ப்பு….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல்

உத்தரகாண்ட்: காங்கிரஸ் பாஜக சம அளவிலான போட்டி….!! யாரிடம் போவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் “வெற்றி”….!!

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன. உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் பலத்துடன் மோதலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கலாமாம். காங்கிரஸுக்கு 36 சதவீத வாக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு… தொடரும் கடும் போட்டி… அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 107 இடங்களிலும், பாஜக 103 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]

Categories

Tech |