கடுமையான வெயிலின் தாக்கத்தினால் ஆறுகள் மற்றும் ஏரிகள் வறண்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்கு 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலை பெய்தும் ஆறுகள் மற்றும் ஏரிகளை நிரப்புவதற்கான போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என சுற்றுச்சூழல் செயலாண்மை அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான கார்ன்வாலின் மற்றும் கோலிப்போர்டு […]
Tag: கடும் வறட்சி
கடுமையான வறட்சியின் காரணமாக கஜகஸ்தான் நாட்டில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் பசியால் வாடி உயிரிழக்கின்றன. கஜகஸ்தான் நாட்டில் உள்ள மாங்கிஸ்ட்டாவில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள குதிரைகள், ஒட்டகங்கள் நீர் மற்றும் உணவின்றி பசியால் வாடி உயிரிழக்கின்றன. இந்த வறட்சியினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஅவர்கள் வளர்க்கும் குதிரை மற்றும் ஒட்டகங்களுக்கு உணவு அழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் குதிரைகள், ஒட்டகங்களுக்கான தீவனத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் என்ன செய்வது என்று திணறி […]
கடுமையான வறட்சியால் தவிக்கும் மடகாஸ்கர் நாட்டிற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கர் நாட்டில் கடும் புயல் ஏற்பட்டது. அந்த புயலின் தாக்கத்தால் மடகாஸ்கர் நாடு முழுவதும் கடும் வறட்சிக்கு தள்ளப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்தனர். மடகாஸ்கர் நாட்டு மக்களின் நிலைமையை சரி செய்வதற்காக அந்நாட்டின் அரசு இந்தியாவின் உதவியை நாடியது. ஆகையால் இந்தியா மடகாஸ்கர் […]