Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாநகரப் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு…. “நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்த ஆணையாளர்”….!!!!

கோவை மாநகர பகுதியில் இருக்கின்ற கடைகளில் திடீர் ஆய்வு செய்த ஆணையாளர் நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார். கோவை மாநகராட்சி ஆணையராக மு.பிரதாப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்  நேற்று முன்தினம் திடீரென மாநகரப் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் டவுன்ஹால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள நடைபாதையில் இருக்கின்ற ஆதரவற்ற மூதாட்டி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அதன்பின் அந்த மூதாட்டியிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். அங்கு செல்ல உங்களுக்கு விருப்பம் […]

Categories

Tech |