Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த 6 கடைகள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. 3 மணி நேர போராட்டம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே தனியாருக்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை நான்கு கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் அடுத்தடுத்து 6  கடைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]

Categories

Tech |