தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழியை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்திரவிட்டதையடுத்து கடைகள் வணிக நிறுவனங்கள் என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்த பொழுது 200 கிலோ தடை செய்யப்பட்ட மற்றும் ஒரு முறை […]
Tag: கடைகளுக்கு அபராதம்
ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த ஜவுளி மற்றும் மூன்று நகை கடைகளை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள வரைக்கும் அத்தியாவசியத் தேவை […]
ராணிப்பேட்டையில் விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டதால் அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர்கள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் […]