Categories
மாநில செய்திகள்

கடை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை…. உடனே இதை செய்யாவிட்டால் சீல்….!!

சென்னையில் உள்ள 125 கடைகளுக்குசென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகசீல் வைத்துள்ளனர். நேற்று ராயப்பேட்டை சென்னையில் எல்.பி. சாலை, திருவல்லிக்கேணி பாரதி தெருவில் திடீர் விசிட் அடித்த அதிகாரிகள், தொழில் வரி, வணிக உரிமம் செலுத்தாத கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் இது சென்னையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் வரி செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாடகை செலுத்தாத கடைகள்” சீல் வைத்த அதிகாரிகள்…. வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!!!

வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூரில் ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகளை கட்டி வசித்து வருவதோடு வீடுகளுக்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை பணத்தை சரிவர செலுத்தவில்லை. இதன் காரணமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்தால்…. கடைகளுக்கு சீல் வைக்கப்படும்…. எச்சரிக்கை அறிவிப்பு …!!!!!

சென்னை மாநகரில் போதைப்பொருள் பறிமுதல் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சென்னையில் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். பள்ளி கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கஞ்சா மட்டுமின்றி குட்கா பயன்பாடுகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வாடகை பாக்கி இருக்கா”…. நகராட்சியினர் அதிரடி…. 6 கடைகளுக்கு சீல்….!!

நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் 332 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி, குடிநீர், காலியிட வரி மற்றும் கடைகளுக்கும்  வாடகை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களாக பல கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு வார காலத்திற்குள் வாடகை செலுத்தாத கடையினர் வாடகை பாக்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

805 பிளாஸ்டிக் பறிமுதல்…. கடைகளுக்கு சீல்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!

அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 805 கிலோ பிலாச்த்க் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின் படி நகராட்சி துப்புரவு அலுவலர் திரு மூர்த்தி துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னகடை வீதி, பெரியகடைவீதி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நீங்கல்லாம் திறக்கக்கூடாது… சொன்ன கேட்க மாட்டீங்களா… எச்சரிக்கை செய்த பெருநகராட்சி ஆணையர்…!!

கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளை பெருநகராட்சி ஆணையர் பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மல்லிகை, சலூன், துணி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய கடைகள் ஏ.சி இல்லாமல் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரத்தின் பெருநகராட்சி பகுதிகளில் ஊரடங்கின் விதிகளை மீறி பல்வேறு கடைகள் திறக்கப் பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதியை மீறி திறந்து வைக்கப்பட்ட கடைகள்…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

தேனியல் ஊரடங்கு விதியை மீறி திறந்து வைக்கப்பட்ட 4 கடைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக காலை 6 மணி முதலில் இருந்து காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. இந்நிலையில் அரசின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடைகளுக்கு சீல்…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா விதிமுறையை கடைபிடிக்காத 2 கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருக்கும் பஜாரில் இயங்கி வரும் 2 கடைகளில் அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியில் சும்மா சுற்றாதீங்க…. அப்புறம் இப்படிதான் நடக்கும்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

திருப்பத்தூரில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு  அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் செயல்பட்டு வந்திருக்கின்றது. அந்த கடைகளில் சமூக இடைவெளி இன்றி, முகக்கவசம் அணியாமல், கூட்டமாக நின்றுள்ளனர். இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விதிகளை மீறி …. திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர் …!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகரில்  ஊரடங்கு விதியை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸ் இரண்டாம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணி வரை மட்டும் அத்தியாவசியப்  பொருள் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் டி.ராஜவிஜயகாமராஜ், மற்றும் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிமீறிய 43 கடைகளுக்கு சீல் – அதிரடி காட்டிய மதுரை மாநகராட்சி …!!

மதுரையில் பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் பிறப்பிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்  மக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குவதற்கு வெளியே வருகின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |