Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுது… திறக்க அனுமதி வேண்டும்… வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜவுளி கடை மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜவுளிக்கடை நகைக்கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் ஜவுளி வியாபாரிகள் மகாலில் வைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஜபருல்லாகான் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories

Tech |