தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருச்செந்தூரில் தற்போது கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. மேலும் நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நமது மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் மதுபான விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய […]
Tag: கடைகள்
புதுச்சேரியில் பல்வேறு நிபதனைகளுடன் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.இது பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை […]
சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடை மற்றும் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகையொட்டி குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஜவுளி, பேக்கரி, மளிகை கடைகள், நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய […]
தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 […]
சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர் வருகை புரிகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பழனி நகராட்சி சார்பில் புதிய கட்டிடங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பக்தர்கள் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பழனி பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் வெள்ளத்துடன் காட்சி அளிக்கும். பக்தர்கள் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் ஜாதிப் பிரிவுகளை குறிக்கும் விதமாக கயிறுகளை மாணவர்கள் கட்டி வருகிறார்கள். அதனால் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளை மற்றும் விளையாடும் நேரத்தில்,பள்ளி நேரங்களில் அனைவரோடும் கலந்து பழகாமல் குழுக்களாக பிரிந்து இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள்,மளிகை கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்களில் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் […]
உக்ரைனின் Brovary நகரில் கடைகள் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவிலிருந்து கிழக்கே 12 மைல் தொலைவிலுள்ள Brovary நகரை மீண்டும் கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறித்ததை அடுத்து, அங்கு கடைகள், வணிகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் உரையாற்றிய Brovary நகர மேயர், Brovary மாவட்டத்தில் இருந்து ரஷ்யபடைகள் வெளியேறி விட்டனர். இப்போது மீத உள்ள ரஷ்ய வீரர்கள் ராணுவ உபகரணங்கள் மற்றும் குறிப்பாக கண்ணி வெடிகளை உக்ரைனிய […]
மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள், ஓட்டல்கள் அமைக்க அனுமதி தருவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் ரயில் பயணிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது மெட்ரோ ரயிலில் தினமும் 2 லட்சம் பேர் வரை, பயணம் செய்து வருகின்றனர். மேலும் சில மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கையானது 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களைக் கவரும் வகையிலான பல அதிரடியான […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த குற்றச் செயல்களை தடுப்பதற்கும், குற்றம் நடந்தால் அதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளது. நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சாலை சந்திப்புகள், பொதுமக்கள் வந்து செல்லும் அரசு, தனியார் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் […]
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் ஒமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. தற்போது பல மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம்,டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா போன்ற மாநிலங்களில் இரவு […]
உதகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி […]
உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகங்கள் […]
உணவகங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளங்களுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடு நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை […]
தமிழகம் முழுவதும் கடைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தற்போது பண்டிகை காலங்களில் குழந்தைகள் ஜவுளி கடைகள், உணவகங்கள் உட்பட வர்த்தக நிறுவனங்களின் ஈடுபடுகின்றன. இதனை தடுப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை மீறி கடைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு அதனைத் தடுப்பதற்காக பல்வேறு […]
தமிழகம் முழுவதும் கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்காக சட்ட முன்வடிவை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் பல விதமான கடைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதன் விளைவாக ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்ற […]
தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட முன்வடிவு சட்ட பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன், 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.. செப்டம்பர் 13ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் இது நிறைவேற்றப்பட இருக்கிறது.. தமிழத்திலுள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய தொழிலாளர்கள் வேலை நேரம் முழுவதுமாக […]
கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் (செப்டம்பர் 1-ஆம் தேதி) இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 […]
கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி […]
இன்று சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில், வருடந்தோறும் மிகச் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றி […]
தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மளிகை, காய்கறி கடைகள், […]
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கமான நேரம்வரை அதாவது இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுக எனவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடைகள் ஏற்கனவே இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மேலும் பல தளர்வுகளுடன் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 23ம் தேதி முதல் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி. பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வரும் 23ம் தேதி முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடை உரிமையாளர்களும், […]
தமிழகத்தில் ஆகஸ்ட்-9 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நாளை […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் […]
கொரோனா பரவல் மெல்ல மெல்ல மீண்டும் அதிகரித்து வருவதால், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடைகளை அடைக்க மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், ஜாம் பஜார், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு இன்று முதல் 9ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை. புரசைவாக்கம் டவுன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப் பட்டு வருகின்றது. தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக சில மாதங்களாக பெரும்பாலான டிபார்ட்மெண்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது எல்லா கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால்,ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டு விற்பனை ஆகாமல் இருந்த காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்பட வாய்ப்பு உள்ளது. […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்த கடைகளை உடனடியாக […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்த கடைகளை உடனடியாக […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், உணவகங்கள் மற்றும் கடைகளில் பார்சல் சேவையின்போது உறைகளை பயன்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நோய்ப் பரவயைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகப் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று […]
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]
கன்னியாகுமரியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்குமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஹோட்டலில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி, மற்றும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆயிரம் சதுர […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
கடைகள் தியேட்டர்கள் மால்களுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் […]
நாக்பூரில் அனைத்து கடைகளும் பகல் ஒரு மணிவரை மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், […]
கடைகளில் தொற்று ஏற்படாமல் தடுக்க மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் என, அனைத்து இடங்களிலும், கொரோனா தொற்று தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கடைகளில் கிருமிநாசினி வைக்கப்பட்டது. கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், கிருமிநாசினி தெளித்து கைகளைச் சுத்தம் செய்த பிறகே, கடைகளுக்குள் நுழைய வேண்டும்; பொருட்களை வாங்க வேண்டும். கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என, அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பர். நாளடைவில், தொற்று […]
சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]
இனிமேல் ஷாப்பிங் மால் மற்றும் கடைகளின் கேரி பேக்குகளுக்கு தனியாக பணம் வசூல் செய்யக்கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாம் அனைவரும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் போது கேரி பேக்குகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அனைத்து கடைகளிலும் கேரிபேக் உங்களுக்கு தனியாக பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பணம் வசூல் செய்யக்கூடாது என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஷாப்பிங் மால் […]
DAS DPS (DIRECTORATE OF PURCHASE AND STORES)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: junior storekeeper, stenographer காலிப்பணியிடங்கள்: 74 கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ வயது: 18 – 27 சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 27 மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formflix.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.