Categories
மாநில செய்திகள்

தலைமைச்செயலகத்தால் கடைகள் இடமாற்றம் செய்யப்படுகிறதா….? பீதியில் தொழிலாளர்கள்…. அரசுக்கு கோரிக்கை….!!!

கடைகள் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியானதால் வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சென்னையில் உள்ள அண்ணா சாலையை ஒட்டி ரிச்சி தெரு அமைந்துள்ளது. இது ரேடியோ மார்க்கெட் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு செல்போன், எலக்ட்ரானிக் மற்றும் பழுது பார்க்கும் கடைகள் போன்றவைகள் இருக்கிறது. இந்த பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள கடைகள் மூலமாக ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பெறுகின்றனர். இந்நிலையில் ரிச்சி தெருவின் அருகே […]

Categories
மாநில செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் அருகே புது மண்டப கடைகள் அகற்றம்….வியாபாரிகள் எதிர்ப்பு….!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களை பாதுகாக்க அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 400 ஆண்டுகள் பழமைமிக்க கலைநயம் வாய்ந்த புது மண்டபத்தை இந்து சமய அறநிலைத்துறை பாதுகாக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை படிப்படியாக அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து குன்னத்தூர் சத்திரத்திற்கு புது மண்டபத்தில் இருந்து அகற்றப்பட்ட கடைகள் […]

Categories

Tech |