Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நோட்டீஸ் அனுப்பியும் தரவில்லை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் சரியாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதனையடுத்து  இந்த வாடகை பணத்தை கேட்டு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். […]

Categories

Tech |