தமிழ்நாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24-மணி நேரமும் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து 6-மாதம் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றின் காரணமாக கடைகள் திறக்கும் நேரமானது குறைக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24-மணி நேரமும் செயல்பட மீண்டும் […]
Tag: கடைகள் திறப்பு
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது. இறை வழிபாட்டுக்காக முழு கவனத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா தொற்று இத்தகைய பழக்க வழக்கங்களை அதிரடியாக மாற்றி வருகிறது. சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குததற்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழுகை நேரத்தில் ஏராளமானோர் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]
துணி கடைகள் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்கள் சிறப்பு பூஜைகளுடன் தற்போது விற்பனையை ஆரம்பித்துள்ளனர். கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதில் தற்போது பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளில் துணி கடை மற்றும் நகை கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தர்மபுரி உள்ளிட்ட 27 […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி(நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளையுடன் இந்த ஊரடங்கு […]
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. தற்போது கொரோனா காரணத்தால் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு இருக்கும் கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருவி பகுதியில் இருக்கும் சாலையோர ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை வியாபாரிகள் ஊரடங்கை மீறி நேற்று நடந்தது திறந்து வைத்துள்ளனர்.இதுகுறித்து […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இருப்பினும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் வரும் ஜூன் 7-ஆம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தோற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் வரும் ஜூன் 7-ஆம் தேதி காலை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
புயல் கரையை கடக்கும் வரையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கடைகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக உருவாகி தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிவர் புயல் நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என அளிக்கப்பட்டுள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு மணி நேரத்திற்கு 5 கிமீ வேகத்தில் நகர்வதால் நாளை மாலைதான் […]
மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மதுரையில் நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் அளித்துள்ளார். மதுரை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற சில மாவட்டங்களும் தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கடலூரில் கடைகள் […]
ஜெர்மனியில் சில கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வாடிக்கையாளர் கூட வராத சூழல் உருவாகியுள்ளது ஜெர்மனியில் சில கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஒருவரும் வராத சூழல் உருவாகியுள்ளது. இப்போது கடைக்கு சென்றால் லாபம் பெறலாம் என்ற எண்ணம் போய் பாதுகாப்பே முக்கியம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். திங்கள்கிழமை முதல் சிறு வர்த்தகங்கள் சிலவை இயங்குவதற்கு அனுமதி அளித்த ஜெர்மனி சமூக விலகல் மற்றும் […]