நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
Tag: கடைகள் மூட உத்தரவு
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாக்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 29ஆம் தேதி […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியமாக தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக தமிழக அரசும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 தற்போது உயர்ந்திருக்கிறது. […]