ஆட்சிக்கு வரவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு தான் எனக்கு கடைசி தேர்தல் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னை ஆட்சிக்கு கொண்டு வராவிட்டால் 2024 ஆம் ஆண்டு தான் தனக்கு கடைசி தேர்தல் என கூறியுள்ளார். கர்னூரில் நடந்த சாலை பேரணியில் சந்திரபாபு நாயுடு உணர்ச்சிவசப்பட்டு இதனை பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டோம் […]
Tag: கடைசி
காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசத்தை சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு என்றால் […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் பேடிஎம் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய் 500 கிலோ கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் […]
இன்று நிகழும் சந்திர கிரகணம் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் என்றாலும் இந்தியாவில் இதனை பார்க்க இயலாது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]
இந்த ஆண்டிற்கான கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனின் ஒளி சந்திரனின் மீது படாமல் பூமி இடையில் வந்து மறைப்பதை சந்திர கிரகணம். நவம்பர் 30-ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் நிகழப்போகிறது. புறநிழல் சந்திரகிரகணம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு மதியம் 1.04 மணி முதல் 5.22 […]