Categories
மாநில செய்திகள்

பிபின் ராவத் கடைசியாக பேசியதென்ன….? திக்…திக்… நிமிடங்கள்…..!!!

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தலைமை தளபதி தனது கடைசி நிமிடத்தில் பேசியது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை அறிந்த நஞ்சப்பசத்திரம் மக்கள் உடனே களத்தில் இறங்கி தீயை அணைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்தனர். அந்த வகையில் […]

Categories

Tech |