தூய்மையான இந்தியா நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதல் இடத்திலும், சூரத், நபி மும்பை இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை கோவை 42வது இடத்திலும், சென்னை 44வது இடத்திலும், மதுரை 45வது இடங்களையும் பிடித்துள்ளன.அதுமட்டுமன்றி இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து நகரங்களும் 200 இடங்களுக்கு மேல் பெற்று பின்தங்கிய உள்ளன. இருப்பினும் ஆறுதல் அளிக்கும் விதமாக கோவை மாவட்ட போத்தனூர் நகரத்திற்கு மட்டும் சிறப்பு முயற்சிகள் பிரிவில் ஒரு விருது […]
Tag: கடைசி இடம்
பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் முதலிடத்திலும் வேலூர் கடைசி இடத்திலும் உள்ளது. சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 16, 216 மாணவ மாணவியர்கள் எழுதினர். இதில் 12,986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 80.02 […]
மகிழ்ச்சியாக வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி 10 இடங்களில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் மகிழ்ச்சியாக வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி பத்து இடங்களில் பிடித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 149 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் பின்லாந்து காரர்கள் என தெரியவந்துள்ளது. அந்நாடு தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க் இரண்டாவது இடமும், சுவிட்சர்லாந்து 3வது இடமும் பிடித்துள்ளன. ஆனால் […]
கொரோனாவிற்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியைத் தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசிகளாக கோவிஷீல்டு மற்றும் கொவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்தத் தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என தெரிய […]