2022-2023ம் ஆண்டு குளிர்கால பருவப் பயிர்களை பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய வேளாண்மை – உழவர் நலத்துறை விவசாயிகளை கேட்டுள்ளது. இதன்படி சம்பா நெல், நிலக்கடலை, மக்காச்சோளம்-III, கம்பு, ராகி, சூரியகாந்தி, எள் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்யலாம். இதில், சம்பா நெல்லுக்கு திண்டுக்கல், குமரி, நாமக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும், கோளத்திற்கு இராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் […]
Tag: கடைசி தேதி
ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்கான கால வரம்பாக 31 மார்ச் 2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை […]
கால்நடை மருத்துவ படிப்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பில் 580 இடங்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 100 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக எஞ்சிய இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். கடந்த ஆண்டை போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 விதம் வருடத்திற்கு 6000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் 11வது தவணை பெற்றுள்ள நிலையில் 12வது தவணைக்கான நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதத்தில் 12வது தவணை பணம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் […]
தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செப்டம்பர் மாதம்1- 3ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும், இதில் முதல் தாள் தேர்வு ஐ.டி.ஐ. தரத்திலும், […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், […]
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, 12 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த மூன்று நாள்களில் 59 ஆயிரத்து 960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுடைய விவரங்களை agnipath vayu.cadc.in என்ற இணைய தளத்தில் பதிவு […]
தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, மொத்தமாக […]
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மார்ச் 23-ஆம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைகிறது. இதனால் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் […]
தமிழக அரசு சார்பில் திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க விண்ணப்பங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் சொந்த முயற்சியில் படித்து முன்னேறிய திருநங்கைகளுக்கு 2021-2022-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதிற்கு தகுதி பெறுவோர் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கவேண்டும். மேலும் குறைந்தது ஐந்து திருநங்கையர் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். அத்துடன் திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக […]
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் இன்றுக்குள் ( பிப்.15 ) பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தின் விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் இடங்களுக்கு […]
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான 8000 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான எஸ்எஸ்சி தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய பணியாளர்க ள் தேர்வாணையம் ஆன […]
வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வு சான்றிதழ் என்பது ஓய்வு ஊதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியாது. ஏற்கனவே வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதியை டிசம்பர் […]
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பி.எப். சந்தாதாரர்களின் இ-நாமினேஷனுக்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. டிசம்பர் 31 க்குப் பிறகு நியமன வசதி கிடைக்கும் என்று இ.பி.எப்.ஓ. ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில், இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது. முன்னதாக டிசம்பர் 31ம் தேதிக்குள் மின்னனு பரிந்துரையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பலரால் பரிந்துரைக்கப்பட்டவரின் விவரங்களைச் சேர்க்க […]
இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வான ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய பணியிட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வில் தமிழகத்திலிருந்து தேர்வாகிறவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. எனவே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் அரசு சார்பாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்கு […]
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் இந்த தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. இந்த வேலைகளை முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் PF கணக்கு: பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி ஆகும். வருமான வரி தாக்கல்: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது. இந்த இணைப்பை மேற்கொள்ள இன்றே கடைசி தேதியாகும். எனவே உடனடியாக இணைப்பது நல்லது. PF கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம். […]
வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான 15 CA, 15 CB படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி இந்த படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தாகமத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை அண்மையில் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்தது. இதில் படிவங்களை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் […]
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் Electrical Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரம்: நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை பணியின் பெயர் : எலக்டிரிகல் என்ஜினியர் கல்வித்தகுதி : பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ) வயது வரம்பு : 45 க்குள் சம்பளம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 விண்ணபிக்க கடைசி தேதி : 19.12.2020 தேர்வு முறை : நேர்காணல் இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் […]