Categories
தேசிய செய்திகள்

“உடனே இதை செய்யவும்” நாளையே கடைசி தேதி…. வருமானவரித்துறை அலெர்ட் அறிவிப்பு…!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு  நாளையுடன்  முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் (நாளைக்குள்) தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி […]

Categories
மாநில செய்திகள்

MBBS, PDS  படிப்புகளுக்கு…. கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!!!

MBBS, PDS  படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. இந்த கலந்தாய்வில் 5647 MBBS இடங்களும், 1389 PDS இடங்களும் நிரம்பியுள்ளன. மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ ,மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. முதல் சுற்று கலந்தாய்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்றே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல், […]

Categories
மாநில செய்திகள்

திராவிட மாதம்….. ட்விட்டர் ஸ்பெஷலில் கடைசி நாளில் இறங்கிய ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் திமுகவினர்….!!!!

தமிழகத்தில் மு க ஸ்டாலின் ஆட்சி பெற்றதில் இருந்து இருந்து மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் . மக்கள் நல பணித்திட்டங்கள் மட்டுமில்லாமல் கொள்கை ரீதியாவும் பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட இயக்க வரலாறு ,திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிடக் கொள்கைகள், திராவிடத்திற்கு எதிரான சக்திகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்களை […]

Categories
விளையாட்டு

BREAKING : ஒரே நாளில்….. மாஸ் காட்டிய இந்தியா….. மேலும் ஒரு தங்கம்….. குவியும் பாராட்டு….!!!!

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என  57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் லான் பென், சான் வெண்டி ஜோடியை […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு….. தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள்….. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என்று மத்திய அரசு திட்டமிட்டமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் கடந்த நிதியாண்டு காண வருமானத்தை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி ஆகும். இந்நிலையில் நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைய உள்ளதால் ஆன்லைனில் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய பலரும் ஆறும் காட்டி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…..! நாளை தான் கடைசி நாள்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1, 494 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க….! இன்றே( 5.07.22) கடைசி தேதி…. இளைஞர்களே உடனே போங்க….!!!!

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, 12 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த மூன்று நாள்களில் 59 ஆயிரத்து 960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே( 5.07.22) கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுடைய விவரங்களை agnipath vayu.cadc.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு”…..  ஜூன் 29-ந் தேதிக்குள் விண்ணப்பிங்க….!!!!

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கடைசி இல்லை…. இன்னும் 1 வாரம் டைம் இருக்கு…. பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகஅரசு மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். LKG முதல் ஒன்றாம் வகுப்புக்கான இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1.30 லட்சம் இடங்கள் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இதுவரை இந்தத் திட்டத்தில் 1.12 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மேலும் இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் rte. tnschools.gov.in என்ற அரசு வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!…. இன்றே (மே.15) கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. அதாவது எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தமிழ், […]

Categories
மாநில செய்திகள்

மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்….. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

பல்வேறு துறைகளில் 2022-23 ஆம் ஆண்டுக்கான முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர மே 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.unom.ac என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழகம் 19ஆம் நூற்றாண்டின் இடையில் கட்டமைக்கப்பட்டது. தற்போதுவரை மாணவர்களுக்கும் சமுதாயத்திற்குமான மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. தென் மாநிலத்தில் அறிவை மேம்படுத்துவதிலும், அறிவு கருத்துகளை […]

Categories
மாநில செய்திகள்

7,382 இடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. இன்றே(ஏப்ரல் 28) கடைசி நாள்….. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 28ஆம் தேதி அதாவது இன்றுடன் நிறைவடைகிறது. 7,382 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…! இன்றே(22.04.22) கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

ஹஜ் பயணத்துக்கு இன்று  (22ஆம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்திம் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டில் ஹஜ் பயணம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும். குறிப்பாக, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப் பெற்ற 65 . வயதுக்குட்பட்டவர்கள், விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!…. உடனே இந்த 5 வேலைகளை முடிங்க…. கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மார்ச் 31ஆம் தேதியுடன் ஒவ்வொரு நிதியாண்டும் முடிவுக்கு வரும் என்பதால் மார்ச் 31ஆம் தேதி என்பது வருமான வரி செலுத்துவோருக்கு மிக முக்கியமான நாளாக உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்துவோர் அனைவரும் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பார்க்கலாம். வருமான வரித் தாக்கல் :- மார்ச் 31ஆம் தேதிக்குள் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தாமத ரிட்டன்களை (Belated Returns) தாக்கல் செய்யலாம். இதற்காக ரூ.1000 முதல் ரூ.5000 அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படும். ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வர்களே … இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதிங்க…!!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை(மார்ச் 23)  முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே 29 ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இத சீக்கிரமா செஞ்சு முடிங்க… மார்ச்-31 தான் கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…!!!

பணம் தொடர்பான இந்த ஐந்து விஷயங்களுக்கு காலக்கேடு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணப் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை கண்காணிக்க பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை  சம்பந்தப்பட்ட ஆதார் கார்டுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். நடப்பு நிதியாண்டில் உங்களுக்கான அனைத்து வரி சேமிப்பு முதலீடுகளுக்கான விவரங்களையும் சரி பார்த்து கொள்ளுங்கள். […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) கூட்டுறவுத்துறை வேலைவாய்ப்பு…. இன்றே (பிப்.21) கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ), அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.எனினும் கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு தேர்வு அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!…. பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெண்டை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.02.2022 வரை […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட்!…. இன்று ( பிப்.15 ) கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் இன்றுக்குள் ( பிப்.15 ) பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எனவே விவசாயிகள் இ-சேவை மையம் வாயில்களில் காத்துக் கிடக்கின்றனர். தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு….!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய கப்பல்படை அகாடமியில் பணிபுரிய யுபிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது . நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகடமி 2022 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் யுபிஎஸ்சி […]

Categories
பல்சுவை

ஐஃபோன் வாங்க இதுவே சரியான நேரம்…. இன்றே கடைசி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஃபோன் 12 போன்களுக்கு ஃப்ளிப்கார்ட்டில் அசத்தலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 65,900 மதிப்புள்ள ஐஃபோன் 12 மினி 64ஜிபி வேரியண்ட் 53,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிறது. அது போல 64,900 மதிப்புள்ள ஐஃபோன் 12 மினி 128 ஜிபி வேரியன்ட் 54,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிறது. மேலும் 15,400 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை இன்று இரவோடு முடிவடைகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்….. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி பற்றிய கால அட்டவணை, கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு இடமாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை கடந்த 31-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பதிவுக்கு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

இன்று கடைசி நாள்….. இல்லையெனில் ரூ. 1000 அபராதம்…. உடனே போங்க….!!!

2020 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி இன்று ஆகும். இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என்று இரண்டு முறை வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, 2020 – 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT : உடனடியாக இதை செய்யுங்கள்…… இல்லையேல் அபராதம்….!!!!

டிசம்பர் 31ஆம் தேதி பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வைப்புநிதியில் நாமினியை சேர்க்க டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாகும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஆயிள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 கடைசி நாள். எனவே மக்கள் சிரமங்களை தவிர்க்க உடனடியாக இவை அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லை என்றால் அபராதம் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இதுவே கடைசி நாள்….. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். இந்த நிலையில் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆய்வு சான்றிதழை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார் . எனவே பென்சன் வாங்குபவர்களே இன்னும் கொஞ்ச நாள் […]

Categories
தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்… விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள்…!!!

2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது முடக்கம் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. பொது முடக்கம் காரணமாக நுகர்வோர் படும் கஷ்டத்தை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆதார் ஆணையத்தில் பல்வேறு காலியிடங்கள்… 20-ம் தேதி கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதிங்க..!!

ஆதார் ஆணையத்தில் MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : இந்திய ஆதார் ஆணையம் பணியின் பெயர் : MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT காலிப்பணியிடங்கள் :பல்வேறு காலிப்பணியிடங்கள். கல்வித்தகுதி : Painting, Multimedia சார்ந்த துறைகளில் Diploma/ Graduation தேர்ச்சி Excellent visual design, typography, layout, and […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ.34,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… 8-ம் தேதி கடைசி நாள்… இன்றைக்கே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம் வேலை வகை: மத்திய அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 8 பணி : Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical […]

Categories
தேசிய செய்திகள்

இன்று தான் கடைசி நாள்…” இன்னைக்கு கட்டலனா”… 10,000 அபராதம்..!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக 2019-20 ஆம் நிதியாண்டு அபராதம் இன்றி  கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்டது. மீண்டும் இந்த அவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய இன்று பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இன்றுடன் அந்த அவகாசம் நிறைவடைகிறது. வரி […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழக மக்களே இன்றே கடைசி… உடனே முந்துங்கள்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு rs.2500 ரூபாயுடன் கூடிய பரிசு தொகுப்பை அறிவித்தது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த பரிசு தொகுப்பு வாங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 2,500 ரூபாய் தொடங்கிய பரிசு தொகுப்பை வாங்காதவர்கள் இன்று மாலைக்குள் வாங்கிக் கொள்ளலாம். இன்று பரிசு தொகுப்பை தவறவிட்டால் கால […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலை… “452 காலிப்பணியிடங்கள்”… இன்றே கடைசி நாள்..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கை கடந்த மாதம் வெளியானது. இதில் மொத்தம் 452 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணியின் பெயர் : Specialist Cadre Officer (SCO) பணியிடங்கள் : 452 கடைசி தேதி : 11.01.2021 விண்ணப்பிக்கும் முறை : Online SBI SCO காலிப்பணியிடங்கள்: Deputy Manager 131 Engineer 16 […]

Categories
தேசிய செய்திகள்

நாளையே கடைசி… தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்… 2 ஆண்டு சிறை… உடனே போங்க…!!!

இந்த நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு மாதாந்திர வட்டி வசூலிக்கப்படும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளையே கடைசி நாள்… தவறினால் ரூ.10,000 அபராதம்..!!

2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இந்த காலக்கெடு ஜூலை 31 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும்  தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முல்லையாக சித்ராவின் கடைசி நாள் இன்று… ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்த கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பப்படுகிறது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலமாக டிவி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா. அவர் கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றே கடைசி நாள்… மக்கள் தவற விடாதீங்க… உடனே போங்க…!!!

தமிழகம் முழுவதிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இரண்டு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் நடக்கும் […]

Categories

Tech |