Categories
உலக செய்திகள்

“Man Of The Hole”…. கடைசி பழங்குடி மனிதன் உயிரிழப்பு….. சோகத்தில் மூழ்கிய பிரபல நாடு….!!

பிரேசிலில் Man Of The Hole என்றழைக்கப்பட்ட கடைசி பழங்குடி மனிதன் உயிரிழந்துள்ளார்.  பிரேசில் நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு பழங்குடியினத்தின் கடைசி மனிதரும் உயிரிழந்து விட்டதாக பூர்விக இன பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. பிரேசில்- பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். கடந்த 1970-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிலப்பகுதியை ஆக்கிரமித்த பண்ணையாளர்களால் அவர்கள் அடித்து விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் உயிர் பிழைத்தவர்கள் 7 […]

Categories

Tech |