Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை…அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் …மழையால் பாதிப்பு …!!!

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகளுக்கிடையே நடந்த ,கடைசி போட்டியின் 3-வது நாளில், மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும், கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டியில் , வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தத் தொடரில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த, வெஸ்ட்  இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்பின் முதல் இன்னிங்சில் […]

Categories

Tech |