Categories
மாநில செய்திகள்

இனி மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை…… அரசுப்பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு ….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022 கல்வியாண்டில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை மேலாண்மை குழுக் கூட்டம் நடத்த […]

Categories

Tech |