Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் பெரும் பதற்றம்…! ஆ.ராசாவை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் – 3பேருந்து மீது தாக்குதல்…!!

இந்துக்களை பற்றி இழிவாக பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்களைப் பற்றியும் தவறாக பேசிய திமுக எம்பி ராசா மீது மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும்,  அவரை கண்டித்தும் புதுச்சேரியில் ஒரு நாள் முழு  அடைப்பு போராட்டம் ஆனது இந்து முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெறுகின்றது.காலை ஆறு மணியிலிருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி கூறிய ஆட்சியர்”….. கடையடைப்பு செய்யப் போவதாக அறிவித்த நிலையில் சமாதானம்….!!!!!!!

வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஆட்சியர் கூறியதால் கடையடைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் சமாதானம் செய்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வியாபாரிகள் மற்றும் ஓட்டம் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமமூர்த்தி கட்டுமான பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தித்து வரும் இடர்பாடுகளை ஆட்சியரிடம் விளக்கினார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி…. இன்று இலங்கையில் கடையடைப்பு…!!!

இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு வரை இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது.  எனவே, கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து நாடு முழுக்க இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கி பணியாளர்களும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! நாளை கடைகள் இருக்காது….. தேவையான பொருளை வாங்கிக்கோங்க….!!!

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பஞ்சு, நூல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஈரோட்டில் போராட்டம்”… 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 4000 ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து நூல் விலை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், அவர்களைச் சார்ந்த கடைகளும் நேற்று அடைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.25) கடைகள் அடைப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் விசைத்தறிகள் இந்த மாவட்டங்களில் அதிகமாக செயல்படுகிறது. இந்த மாவட்டங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தொழில் நகரமாக உள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து துணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அதிக விலைக்கு இந்த துணிகள் விற்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சரியான கூலி வந்து சேருவதில்லை என்று புகார்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும்… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!

இன்று முதல் மே 15ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 50 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் கொலை: தமிழ்நாடு முழுவதும் சலூன் கடைகள் அடைப்பு போராட்டம்…!!

திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில் நீதி வழங்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல்லில் சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கடந்த 2019ஆம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிறுமியின் உடலில் மின்சாரத்தை செலுத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் குற்றம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

 “ஆகஸ்ட் – 10” சென்னையில் முழு கடையடைப்பு….? வணிகர் சங்க தலைவர் விளக்கம்…!!

ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து வணிகர் சங்கங்களின் தலைவர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் வேறுபகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் மீண்டும் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி ஆகஸ்ட் 10ம் தேதி முதல் காய்கறி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முழு கடையடைப்பு அறிவிப்பு …!!

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதை அடுத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தனி மாவட்டம் அமைக்க கோரி இன்று பிரம்மாண்டமான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது புது மாவட்டம் அமைக்க […]

Categories
மாநில செய்திகள்

வணிகர்களான தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம்…. தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் கடையடைப்பு…!!

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 30ம் தேதி அனைத்து காலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: இனி வாரத்தில் 3 நாள்…. முழு கடையடைப்பு…!!

செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 15 நாட்கள் முழு கடையடைப்பு…. வணிகர் சங்க தலைவர் பேட்டி…!!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் இணைந்து 15 நாட்கள் வரை கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து […]

Categories

Tech |