Categories
மாநில செய்திகள்

“திடீர் பந்த்” அத்துமீரும் பாஜக…. கடைக்காரர்களிடம் அடாவடி…. வெளியான பகீர் வீடியோ….!!!!

திமுக கட்சியின் எம்பி ஆ. ராசா இந்துக்கள் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்து அமைப்பினர் ஆ.‌ ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு இந்து அமைப்பினரும் பாஜகவும் கூறினர். இதன் காரணமாக திமுக மற்றும் அதன் கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம்…. மீண்டும் பரபரப்பு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல கட்டுப்பாடுகள் விதிச்சிருக்காங்க..! இதை மறுபரிசீலனை செய்யணும்… வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு..!!

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி கொடைக்கானலில் வியாபாரிகள் 2000 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 10-ஆம் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதற்கிடையே இன்று முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எங்க வாழ்வாதாரமே போச்சு… போட்டோ கடை உரிமையாளர்களின்… கடையடைப்பு போராட்டத்தால் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ ஸ்டூடியோ, வீடியோ கடை உரிமையாளர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வீடியோ போட்டோ தொழிலாளர்களிடம் அளிக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளித்துள்ளனர். இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், காளையார் கோவில், சிங்கம்புணரி, சிவகங்கை, அந்தந்த மாவட்டம் முழுவதிலும் வீடியோ எடிட்டிங், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம் …!!

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பால்பண்ணை பகுதியிலும்  தற்போது பொன்மலை ஜி கார்னர் பகுதியிலும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் காய்கறி கனிகள் மற்றும் பூ மற்றும் மொத்த சில்லறை வியாபார விற்பனை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் – துணை ராணுவம் குவிப்பு!

இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த். இரு சக்கர வாகனத்தில் திரும்பும் போது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதே போல கோவை கணபதி பகுதியில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து […]

Categories

Tech |