தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தார்கள். வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் ஆடைகளை வாங்கி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஈரோடு கடைவீதிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டார்கள். தற்பொழுது தீபாவளி பண்டிகையொட்டி கடைகள் களைகட்ட ஆரம்பமாகியுள்ளது. மேலும் ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியன. […]
Tag: கடைவீதி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இவ்வாறு வரும் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் தீபாவளியையொட்டி துணி, மளிகை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியதால் டவுன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து கடைவீதி உள்ளே […]
ஜெர்மனியில் அதிவேகமாக வந்த கார் கூட்டத்துக்குள் புகுந்ததால் பிறந்து ஒன்பது வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். ஜெர்மனியின் மேற்பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்கு சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று மதியம் சிமியோன்ஸ்டிராஸ் வீதி, வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் திடீரென்று பாய்ந்து. இதில் பல கார்கள் […]