Categories
மாநில செய்திகள்

நாளை முதல் இந்த பகுதியில்…. கடைகள் செயல்பட தடை…. சென்னை மாநகராட்சி உத்தரவு…!!!

நாளை சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில், வருடந்தோறும் மிகச் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றி […]

Categories

Tech |