Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரியாணி சாப்பிட்டு 27 பேருக்கு வாந்தி, மயக்கம்”…. அதிகாரிகள் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு…!!!!

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டு 27 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி செந்தமிழ் நகரில் வசித்து வருபவர் சித்திரைவேலு. இவர் புதிதாக வீடு கட்டி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்கு வரும் 40 தொழிலாளர்களுக்கு சாப்பிடுவதற்காக அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள பிரியாணி கடையில் வினோத் என்பவர் 40 பிரியாணி பார்சல் களை வாங்கி வந்திருக்கின்றார். இதையடுத்து சித்திரவேலு 40 பேருக்கும் பிரியாணி பார்சல்களை வழங்கியுள்ளார். தொழிலாளர்கள் […]

Categories

Tech |