பிரபல கட்சியில் இணைந்த செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சைகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என 2 பிரிவாக பிரிந்தது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சென்று […]
Tag: கட்சி
எங்கள் குணம் மக்களுக்கு புரியும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. இவர் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இது தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது. கடந்த காலங்களில் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வந்தது. ஆனால் […]
டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அதில் எங்களின் பலம் எங்களுக்கு தெரியும். இந்நிலையில் இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்பது எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர்கள் தனி விருப்பம். இந்நிலையில் ஒரு நாட்டிற்கு 2 கட்சிகள் இருப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. தற்போது திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நிறைவேற்ற […]
தமிழக பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதங்களுக்கு கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் கட்சியில் இருந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் 6 மாத காலத்திற்கு […]
தற்போது சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் என பல கட்சியினர் வாக்கு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்கு திரட்ட பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனை பார்த்த பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு […]
கேரளாவில் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் எல்.தவுஸ். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கோர்ட் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது இருப்பினும் விசாரணைக்காக நேற்று அவர் விசாரணை குழுமுன் ஆஜராகி உள்ளார். இந்த சூழலில் கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே சுதாகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது எம் எல் ஏ எல்தவுஸ் அளித்த விளக்கங்களை […]
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக வெடித்துள்ள போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான். இவர் தனது ஆட்சி காலத்தில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. இதனை இம்ரான்கான் அரசின் கஜானாவில் வைத்தார். இதனையடுத்து அந்த பொருட்களை சலுகை விலையில் பெற்று, அதிக விலைக்கு விற்பனை செய்தார்.இந்நிலையில் வருமான வரி தாக்கலில் மறைந்ததாக இம்ரான்கான் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் […]
முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பை ஏற்றபின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் வெற்றி எனும் நிலையை மாற்றி ஆளும் கட்சியாகவே அதிமுக இருந்த போதிலும் வெற்றி பெற்றுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பின்னரும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் அதனால் நான்கு வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். இப்படி அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்களா இந்த வெற்றி இதோடு நிற்காது இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும் சிந்தனையும் […]
தி.மு.க. கட்சியின் முன்னாள் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 1947-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சுப்புலட்சுமி ஜெகதீசன் பிறந்தார். இவர் ஆளும் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியின் உறுப்பினராக தமிழ்நாட்டின் திருச்செங்கோடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் 14-வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வந்தது. அதேபோல் நேற்று முதலமைச்சர் மு.க. […]
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அக்கட்சியிலிருந்து ஒ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமை கனவுக்கு ஓ பன்னீர்செல்வம் தடையாக இருப்பதால் விரைவில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சர் உடன் […]
இஸ்ரேலில் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சியான யாமினா கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறாத நிலையில் அந்த கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் வலதுசாரி, இடதுசாரி அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட ஏழு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில் நப்தாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் பதவி ஏற்றது. இருந்தபோதிலும் சில மாதங்களுக்குள்ளாகவே ஆளும் கட்சியில் […]
ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து கடந்த 9 ஆம் தேதி விலகியுள்ளார். மேலும் அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக கலவரம் வெடித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது […]
இந்துக்கள் பண்பாட்டை அளிக்கும் நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டு மடாதிபதிகளை மிரட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை திமுக அரசு […]
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்ற தேசிய கட்சியான பாஜக விற்கு இன்று தமிழக சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருப்பது மிகப்பெரிய வளர்ச்சி தான். இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு காலமும் மலரவே மலராது என சொல்லப்பட்டு வந்த பாஜகவின் தாமரை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக பூத்து இருப்பதால் அந்த கட்சியின் தலைமை பூரிப்படைந்து இருக்கிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் […]
மும்பையில் நேற்று நடைபெற்ற பேரணியின் போது உரையாற்றிய ராஜ் தாக்கரே மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும் என மராட்டிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஓலிக்கப்படுகின்றன…? இதை நிறுத்திவிட்டால் மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் அனுமன் சாலிசா ஒலிபெருக்கிகள் ஒலிக்கும். “நான் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக நடந்த சட்ட சபை தேர்தலின் முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் தலைமையில் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இந்நிலையில் முஸ்லீம் பெண்மணி ஒருவரை கொடூரமாக தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்ய வேண்டுமென்று மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகளீர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா டிஜிபிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உஜ்மா என்ற பெண் கட்சி மாறி வாக்களித்ததற்காக அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு […]
டிடிவி தினகரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “வெற்றி தோல்வி இரண்டையும் சரியான மனநிலையோடு […]
ஒட்டு மொத்த அரசியலையும் துடைப்பம் மூலம் சுத்தம் செய்வோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்திருக்கிறது. பல்வேறு காரணங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை உத்திரபிரதேச மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கூறுகையில் எங்களுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் எங்கள் தேசிய சக்தியாக அதிகரித்துள்ளதே நாங்கள் உணர்கிறோம். எங்களின் […]
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் தலைமைக்கும் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அமெரிக்கை வி.நாராயணன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகநீக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது . எனவே காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நான் என்ன தவறு செய்தேன் என்பதை விளக்க வேண்டும் என்று அமெரிக்கை வி.நாராயணன் பதிவிட்ட 20 நிமிடத்திற்குள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அ.தி.மு.க மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்த திருப்பூர் மாநகராட்சியில் 10-ஆவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா, வேலம்பாளையம் பகுதி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், வட்ட செயலாளர் மனோகரன், […]
திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை பொது செயலாளர் மீனா ஜெயகுமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்து அவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை கட்சியை விட்டு நீக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து 30 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை ஓ.பன்னிர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து பிறப்பித்துள்ளனர். அதிமுகவிற்கு சசிகலா ஆதரவு எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. தென் மாவட்ட அதிமுகவை சேர்ந்தவர் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர […]
சசிகலா பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்செந்தூர் சென்று சசிகலா அங்கு ரயில் நிலையம் எதிரே உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் வந்துள்ளார். அவர் சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையிலிருந்து வெளியே வந்து சசிகலா ராஜாவை […]
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி துணைத் தலைவர் பதவி:பவானி, புளியங்குடி , அதிராம்பட்டினம்,போடிநாயக்கனுர். பேரூராட்சி தலைவர்: வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர். பேரூராட்சி துணைத்தலைவர்: கூத்தையப்பர், ஊத்துக்குளி, மேலசொக்கநாதபுரம், கீரமங்கலம், ஜம்பை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வழங்கியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம் அணிந்துகொள்ள திணறும் வீடியோ சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5 ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சார மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்கை போட்டுக்கொள்ள சிரமப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அந்த முகத்தில் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நிறைய மொழி படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். இவர் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபகாலமாக பிரகாஷ்ராஜ் அரசியல் மாற்றங்களை பற்றித் தீவிரமாக பேசி வருகிறார். அவ்வபோது பாஜக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்-ஐ பிரகாஷ்ராஜ் சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க சந்திரசேகர் ராவ் அளிப்பதாகவும் இதற்காகவே […]
தமிழக அரசு பொய் கூறுவதாக கூட்டணி கட்சியே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மட்டுமல்லாமல் வீடுகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் கட்டடங்கள் பெருமளவு பழுதடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரம் ஏக்கர் […]
திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிவருகிறார். அதில்,” திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அண்ணா, பெரியார் என இரு பெரும் தலைவர்கள் முதல் முறையாக சந்தித்துக்கொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது, ஒரு இனத்தின் அதாவது தமிழகத்தின் ஆட்சியாக இருக்கும் என […]
தனித்தனியாக நிவாரண பொருட்களை வழங்கியதால் தனக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சனையா? என்பது குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தனியாக சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதை பார்த்த பலரும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வதிற்கு, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஓ பன்னீர்செல்வம் விளக்கம் […]
மக்கள் நீதி மைய கட்சியில் சதிகாரர்களுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். […]
மக்கள் நீதி மைய கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் எந்த தொண்டர் பேசினாலும் கட்சியை சரி செய்ய வேண்டும் என்றுதான் கூறுகின்றனர் என்று சசிகலா தெரிவித்துள்ளார். கட்சிக்காரர் என்று ஒருவரை உட்கார வைத்துவிட்டு […]
விடுதலை சிறுத்தை கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் சென்னையில் காலமானார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் தங்களது உறவினர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஒரு முக்கிய பிரபலம் […]
சட்டமன்ற தேர்தலில், சட்டமன்ற தொகுதிக்கு 28 லட்ச ரூபாயும், நாடாளுமன்ற தொகுதிக்கு 70 லட்ச ரூபாயும் வேட்பாளர் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செய்த தேர்தல் செலவுகள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம் ? தமிழகம், புதுச்சேரி தேர்தல் வரவு செலவு விவரத்தினை திமுக பொதுச்செயலாளர் மறைந்த க அன்பழகனும், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறந்த ஜெயலலிதா அப்போது தேர்தல் ஆணையத்திடம் […]
8 தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அதற்குண்டான ஏற்பாடுகள் நடத்து வருகிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகலும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சட்ட பேரவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணியிடும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொண்டர்களிடம் இருந்தும் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் போட்டியிடுவதாக சில […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க கட்சி குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமமுக செயற்குழு பொதுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அதிமுகவை மீட்டெடுக்கவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்க தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களின் சக்தியையே வெற்றி என தேமுதிக கருதுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் சென்னையில் உள்ள பட்டாபிராமில்,ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டணி நடைபெற்றதில் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று அதில் ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் மற்றும் அதனை எப்படி ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.லஞ்சம் ஊழல் இல்லாமல் உழைக்கும் ஒரே கட்சி தேமுதிக கட்சி மட்டுமே.234 தொகுதிகளிலும் 10 […]
தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களின் உருவம் பதித்த மோதிரங்கள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்துவதற்காக கட்சி சார்ந்த சின்னத்தை தங்களோடு வைத்திருப்பார்கள். அதனடிப்படையில் வந்ததுதான் கரை வேட்டி, வண்ணத் துண்டு, சட்டைப்பையில் தலைவர் படம் வைத்திருப்பது, டாலர்கள் அணிவிப்பது போன்றவை. அந்த வரிசையில் தங்களது தலைவர்களின் உருவம் பொறித்த பெரிய மோதிரம் போடுவதும் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது.தற்போது தேர்தல் மிகவும் நெருங்கி வரும் வேளையில் பெரிய மோதிரத்திற்கான தேவையும் […]
சாதிபவர்களைப் பார்த்து வாக்களியுங்கள். ஜாதியை பார்த்து வாக்களிக்க வேண்டாம் என்று கோவை துடியலூரில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களத்தில் இறங்கி போட்டியிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் நல்ல வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே நம்பிக்கையோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையை […]
ரஜினி உடல் நிலை கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து அவர் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்து கடவுளை வேண்டுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார். தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். மக்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்கி மக்களுக்கு பணியாற்றுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது ரஜினி கட்சி தொடங்காத தான் மிகவும் […]
“நான் அரசியலுக்கு வருவேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை” என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி விருது விழாவில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசியதாவது: , […]
ரஜினிகாந்த் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் அலுவலகப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அத்துடன் கட்சியின் பெயர் கொடி ஆகியவை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் அரசியல் தொடங்குகிறார் கட்சியை குறித்து வரும் ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார், அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்து அக் கட்சியில் உள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா […]
ரஜினிகாந்த் துவங்க இருக்கும் புதிய கட்சிக்கு நிர்வாகிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக […]
எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இருந்து விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார். நேற்று எஸ் ஏ சந்திரசேகர் அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பது கட்சியாக மாறியுள்ளது என்றும், மேலும் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதை அறிந்த நடிகர் விஜய் எனது தந்தை திரு எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித […]
சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஜனநாயக ஜனதா கட்சியும் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்திக்கும் இரு கட்சிகளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகியது. தற்போது அரியானாவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி […]
தனது கட்சியில் வந்து சேருமாறு ரஜினி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன் தெலுங்கில் வெளியான திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து சிவகாமி எனும் பெயரில் வெளிவர இருக்கிறது. இது பழைய அம்மன் படங்களை போன்று இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பஷீர், பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைப்பதாக […]