கடந்த 20ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி சேத்தியாதோப்பில் விசிக ஆவண மைய பொறுப்பாளர் அரங்க தமிழ் ஒளி-ஜெனிபா ஆகியோரின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதன் பிறகு திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசினார் திருமாவளவன். அப்போது, “நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் நமது கட்சியில் உள்ள தம்பிகள் என்னை போல் இல்லாமல் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது என் […]
Tag: கட்சியினர்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி 90 சதவிகித இடங்களை கைப்பற்றி பிடித்து மாபெரும் வெற்றி பெற்றத. ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை திமுகவினர் சிலர் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடையச் செய்தனர். இதனால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன், “கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். “கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதாக […]
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பல கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு “உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட்ட வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மஹாலை பார்வையிட்டார். அப்போது இவ்ளோ […]
சுவரில் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை குருந்தன்கோடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வாழ்த்து விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் அழித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் […]