திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கட்சியின் கழக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதோடு கட்சிக்கு அவபெயர் வாங்கித்தரும் நோக்கத்திலும் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
Tag: கட்சியிலிருந்து நீக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]
பா.ஜ.க வின் 2 வேட்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வின் சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சியின் அறிவிப்பை மீறி பா.ஜ.க கட்சியின் 2 வேட்பாளர்கள் அவர்களை எதிர்த்து மறைமுகத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக குமரி […]