Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் நினைப்பது நடக்கும்… விஜய்யின் நம்பிக்கை பேச்சு… ரசிகர்கள் குஷி…!!!

தனது மன்ற நிர்வாகிகள் யாரும் வேறு கட்சியில் சேர வேண்டாம் என விஜய் கூறியிருப்பது அவரின் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். அதில் நீங்கள் நினைப்பது விரைவில் நிறைவேறும், யாரும் மாற்றுக் கட்சியில் சேர வேண்டாம் என விஜய் கூறியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு எப்போது வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி […]

Categories

Tech |