Categories
அரசியல்

திமுக எம்எல்ஏ., ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது… முதல்வர் பழனிசாமி இரங்கல்!!

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!!

தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்த்து பதிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல முதல்வரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து […]

Categories

Tech |