Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய நாள் இன்று…. என்ன நாள் தெரியுமா….? தெரிஞ்சுக்கோங்க….!!!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார். கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாள் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய […]

Categories

Tech |