Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி நான் சும்மா இருக்க முடியாது….  நான் மோத ரெடி…. கொதிக்கும் சசிகலா….!!!

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் தாக்கப்பட்டது ஒவ்வொரு தொண்டருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வேட்புமனு வாங்க வந்த ஓமபொடி பிரசாந்த், ராஜேஷ் உள்ளிட்ட சில அதிமுக தொண்டர்களை நிர்வாகிகள் அடித்து துரத்திய தகவல் வெளியானது. இந்த சூழலில் அதிமுக தொண்டர்கள் தாக்கப்படுவது வெட்கப்படவேண்டிய வகையில் இருப்பதாகவும், இனிமேல் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

60 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடித்து விடலாம்…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தேனீக்களையும் தனது கட்சித் தொண்டர்களையும் ஒப்பிட்டு முகநூலில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அயராது உழைப்புக்கு உதாரணம் என்றால் அது தேனீ தான். தேன் என்பதை இரு எழுத்துக்களில் மிகவும் எளிதாக நாம் கூறி விடுகிறோம். ஆனால் அதன் பின்னணியில் அயராத உழைப்பு உள்ளது. அதுபற்றி நாம் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்றால் ஒரு நாள் கூட பத்தாது. தனது குடும்பத்திற்காகவும் அது அயராது பாடு படுகிறது. அவ்வாறு தங்களின் இனத்திற்கும், குடும்பத்திற்காகவும் […]

Categories

Tech |