Categories
அரசியல் மாநில செய்திகள்

“கட்சி பிளவுபட்டால்” என்ன செய்ய வேண்டும்…? வைரலாகும் எம்ஜிஆர் எழுதிய உயில்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களின் டிவிட்டர் பயோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். இவ்வாறு கட்சியில் நீயா நானா என்ற போட்டி எழுந்திருக்கிறது. இந்நிலையில் அந்த கட்சி இரண்டாக உடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் எழுதிய உயிலை முன்னாள் அமைச்சர் […]

Categories

Tech |