Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு புதிய சோதனை?”…. அடுத்து என்ன நடக்க போகுது….?!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொங்கு மாவட்டங்களில் திமுக தலைமை மீது அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த குமரேசன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த செய்தி மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் போட்டியிட நேரமில்லை… அர்ஜுன மூர்த்தி அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |