Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 மாதம் வாடகை பாக்கி…..! அரசு வங்கிக்கு பூட்டு…… கட்டட உரிமையாளர் ஆர்ப்பாட்டம்…..!!!!

மூன்று மாதம் வாடகை பாக்கி என்பதால் அரசு வங்கிக்கு கட்டட உரிமையாளர் பூட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை டிகேடி மில் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டடத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து வங்கியை காலி செய்து தருமாறு கட்டட உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை […]

Categories

Tech |