Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணம்… “அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கி பிழிய அனுமதிக்க கூடாது”… ராம்தாஸ் வலியுறுத்தல்…!!!!!

பா.ம.க நிறுவனர் ராம்தாஸ் தனியார் பேருந்துகளின்  கட்டணக் கொள்கைக்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே  நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும் அதனை அரசு வேடிக்கை பார்த்து வருவதும் […]

Categories
தேசிய செய்திகள்

பேங்க் லாக்கர் வசதி… குறைந்த கட்டணம் வசூலிக்கும் வங்கி எது தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!!!

மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி தங்களுடைய சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாத்து வருகின்றனர். ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் துணை சேவைகளில் இதுவும் ஒன்று. அதேபோல் எல்லா வங்கிகளிலும் இந்த லாக்கர் சேவை பாதுகாப்பு வசதி கிடைப்பதில்லை. அதாவது உயர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலுவான அறைகள் கொண்ட கிளைகளில் லாக்கர்கள் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் icici, PNB, SBI, HDFC போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆதார் கார்டில் அப்டேட் செய்ய எவ்வளவு கட்டணம் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதாரில் விவரங்களை உள்ளிடும் […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு இனி கட்டணம்?…. பயனர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

வாட்ஸ்அப்-ல் மிக வலுவான மற்றும் பயன் உள்ள அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் காலிங் அம்சம் ஆகும். இது இப்போது அனைத்து பயனாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இரு நபர்கள் பேசவும், குழுவாக சேர்ந்து உரையாடவும், இலவசமாக கிடைக்கும் இந்த அம்சம் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் இதுவரையிலும் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனிமேல் வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பயனாளர்களுக்கு பெரும் […]

Categories
உலக செய்திகள்

ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறை…. 29-ஆம் தேதி முதல் நடைமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை குறிக்கும் நீல நிற குறியீட்டிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டார். அதனை தொடர்ந்து அதிரடியாக அதில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஒருவரின் கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்பதை குறிக்கும் நீல நிற குறியீட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 1600 ரூபாய் வரை செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு செல்லுபடி ஆகும் பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த பழகுநர் உரிமத்தை வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் பழகுநர் உரிமம் பெறுபவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தவறி விடுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மக்களுக்கு இமெயில் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் கட்டணத்துடன் நீலநிறக்குறியீடு…. இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது…!!!

ட்விட்டரில் ஒருவரின் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீல குறியீடு கட்டணம் செலுத்தும் வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஒருவரின் கணக்கு உண்மையானது தான் என்பதை குறிக்கக்கூடிய நீலநிற குறியீட்டை பெற வேண்டும் எனில் அதற்கு மாதந்தோறும் 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் ப்ளூடிக் பெற மாதம் ரூ.662 கட்டணம்… சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!

twitter  பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெறுவதற்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் எலான்மஸ் கூறியுள்ளார். எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபர் 27ஆம் தேதி twitter  நிறுவனம்  கையகப்படுத்தியதை தொடர்ந்து இந்த புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் மக்களுக்கு அதிகாரம் ப்ளூ சேவைக்கு மாதம் 8 […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்கணுமா…? அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!!!

பணவீக்கம் அதிகரித்து வருவதால் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் இன்று குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்குவது எப்படி என்பதை என்பதை இங்கே காண்போம். நவம்பர் ஒன்றாம் தேதி அன்று மக்களுக்கு நிம்மதி தரும் விதமாக வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை அரசு குறைத்து இருக்கிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ட்விட்டர் ப்ளூடிக்கிற்கு கட்டணம் அறிவிப்பு…!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார்.  

Categories
மாநில செய்திகள்

இன்று(நவ…1) முதல் அமல்…. வாகனங்களுக்கு பேன்சி நம்பர்…. இரு மடங்காக உயர்ந்த கட்டணம்….. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள். அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு […]

Categories
மாநில செய்திகள்

OMC: திடீரென 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

தீபாவளியை  முன்னிட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரியும் அல்லது வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் ஏராளமான மக்கள் விமானங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில்  விமான நிறுவனங்கள் தற்போது விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

“அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்”… அலுவலர்கள் அதிரடி சோதனை…!!!!!

தீபாவளி பண்டிகை 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக அளவு கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. இந்த வருடம் ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. ஆனால் கட்டண வசூலில் எந்தவித மாற்றமும் இல்லை அதிலும் குறிப்பாக சென்ற வருடத்தை விட இந்த வருடம் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை […]

Categories
பல்சுவை

இனி யுபிஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கு பணம் வசூலிக்கப்படுமா..? நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

யுபிஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே நொடி பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடிகிறது இரவு, பகல் என எந்த நேரங்களிலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம் ஆகிறது இந்த சேவையின் மூலமாக நீங்கள் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றுதான் […]

Categories
மாநில செய்திகள்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பது எப்படி…? இதோ ஈஸியான வழி..!!!!

யு பி ஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. காய்கறி கடை முதல் கழிப்பிடம் வரை யு பி ஐ மூலமாக கட்டணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது அத்தகைய சூழலில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் யுபிஐ ஐடி வழியாக நீங்கள் செலுத்தி விட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐயுடன் இணைத்து இருக்க வேண்டும் மேலும் உங்கள் வாலட்டில் கிரெடிட் கார்டு […]

Categories
மாநில செய்திகள்

நவ.15 முதல் அமல்… கிரெடிட் கார்டு விதிமுறைகளில் அதிரடி மாற்றம்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. புதிய கட்டணங்கள் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும். அதனால் நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணங்கள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அன்பு வாடிக்கையாளர் உங்கள் […]

Categories
பல்சுவை

Gpay, PhonePe, Paytm…. இனி கட்டணம் கிடையாது….. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, […]

Categories
டெக்னாலஜி

யூடியூப்பில் இனி இதற்கு கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு  பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் யூடியூப்பில் இனி 4K […]

Categories
மாநில செய்திகள்

“ஓசி வேண்டாம் என்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கலாம்”… போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு… உண்மை நிலவரம் என்ன…?

மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் எனும் மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என சொல்லி […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Airtel 5ஜி சேவை அமல், கட்டணம் இதுதான்….. திடீர் அறிவிப்பு…!!!!

ஏர்டெல் நிறுவனம் சென்னை, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் 5g சேவை பயன்பாட்டுக்கு வந்ததாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த 5 ஜி சேவை தற்போது 4 ஜி கட்டணத்திலேயே கிடைக்கும் என்றும் விரைவில் 5g சேவைக்கான புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் வருடத்திற்கு இந்தியா முழுவதும் 5g சேவை வழங்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஏர்டெல் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் ஏர்டெல் 5 சேவையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையை எத்தனை முறை புதுப்பித்துக் கொள்ளலாம்…. கட்டணம் எவ்வளவு….? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை தான் தற்போது பல்வேறு விதமான வேலைகளிலும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம்….. 2 நாட்களில்….. வெளியான தகவல்…!!!!

அக்டோபர் மாதத்தில் பண்டிகை தினம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம்… செம ஹேப்பி பொதுமக்கள்….!!!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. என்னதான் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயற்றினாலும் அதிக அளவிலான மக்கள் ஊர்களுக்கு செல்வதனால் அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அதிகமான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு?…. பொதுமக்கள் எப்படி தெரிந்து கொள்வது…. இதோ எளிய வழி….!!!!

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு அதை எப்படி பொதுமக்கள் தெரிந்து கொள்வது என்பது தொடர்பான தகவலை இதில் நாம் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுகின்றது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல 3000 […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கி சேவைகள்” பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

பொதுவாகவே அனைவருமே ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை கூட வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகள் ஆன்லைனில் வந்து விட்டதால் அனைத்துமே சுலபமாக மாறிவிட்டது. இருப்பினும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் வங்கியில் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது வங்கி நிர்ணயித்த வரம்பை மீறி பண பரிவர்த்தனை செய்தால் அதற்காக 20 முதல் 100 ரூபாய் வரை அபராதம் செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

“ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு”…… பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றுள்ளனர். ஓணம் கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப மக்களுக்கு பேருந்து கட்டணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ஓணம் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்தவர்கள், தற்போது ஆம்னி பேருந்துகளின் விலை உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, […]

Categories
பல்சுவை

Whatsapp பயனர்களே…. இனி இதற்கு கட்டணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் whatsapp செயலியை பில்லியன் கணக்கான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். whatsapp செயலில் பயனாளிகளுக்காக புது புது வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்த செயலின் பயன்படுத்துவோரின் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் மூலம் இலவசமாக வீடியோ, கால் வாய்ஸ் ஆகியவை மேற்கொள்ளலாம். அத்துடன் வீடியோ, போட்டோ அனுப்பும் முடியும். இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது இதில் இலவசமாக வீடியோ கால், […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வந்தது சிக்கல்…! இனி வாட்ஸ்அப் கால்களுக்கு கட்டணம்….? பயனர்களுக்கு ஷாக் தகவல்…!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வழியாக இண்டர்நெட் பயன்படுத்தி பேசப்படும் ஆடியோ கால், வீடியோ கால் அழைப்புகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க வேண்டும் என ட்ராய், இந்திய தொலைத் தொடர்பு துறையிடம்(DOT) கோரிக்கை  வைத்துள்ளது. 2008 முதலேயே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. இனி டிக்கெட்டை ரத்து செய்தால்…. திடீர் அறிவிப்பு…..!!!!

இந்தியன் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைக்காக அவ்வப்போது கூடுதல் சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் பண்டிகை தினங்களில் கூடுதல் சலுகைகளுடன் சிறப்பு ரயில் சேவைகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்ப நினைப்பவர்கள் அல்லது நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புவர்கள் முன்கூட்டியே ரயில் இருக்கைக்காக முன்பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் போக முடியாது சூழல் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து பயணிகளுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்ட பிறகு டிக்கெட்களை ரத்து […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு….. எதற்கெல்லாம் எவ்வளவு கட்டணம்….?

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவானது கடந்த ஜூலை 25ம் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்காலிக வாகனப் பதிவு, தற்காலிகப் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50லிருந்து ரூ.200 ஆகவும், […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர்…. இனி இதற்கும் கட்டணம்…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…..!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையல் எரிவாயு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அனைவர் வீட்டிலும் சமையல் எரிவாயு அடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பெரும்பாலானோர் தற்போது சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் சூழலில் தற்போது கேஸ் சிலிண்டர் கட்டாய பரிசோதனை கட்டணம் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடாவடியாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன…?

எளிய மக்களின் இன்றியமையாத பயண வாகனமாக பேருந்துகள் திகழ்ந்து வருகின்றது. அந்த பேருந்து கட்டணம் நடுத்தர மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தால் மக்களின் நிலை என்னவாகும்? இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் 11 லட்சத்து நாலாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் 68,800 அவர்களிடமே […]

Categories
மாநில செய்திகள்

ஊரு விட்டு ஊர் பார்சல் அனுப்ப வேண்டுமா?…… நாளை முதல் தமிழக அரசு விரைவு பேருந்துகளில்….. பார்சல் சேவை….!!!!

அரசு பேருந்துகளில் நாளையிலிருந்து முதற்கட்டமாக ஏழு நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்பட உள்ளது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்தில் புது கட்டணம்… வரும் 3 ஆம் தேதி முதல் அமல்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்ற வாரம் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவற்றில் தனியார் நிறுவனங்களை போன்று இனி அரசு பேருந்துகளிலும் பார்சல் அனுப்பும் நடைமுறை கொண்டுவர இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி நீண்டதூரங்களிலிருந்து அரசு பஸ்ஸின் வாயிலாக குறிப்பிட்டவாறு பொருட்களை பார்சல் மூலம் அனுப்பி கொள்ளலாம். பிற கட்டணங்களை விட இதில் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. ரூ.200-லிருந்து அதிகபட்சமாக ரூ.400 வரை கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு…. மாதாந்திர கட்டணம் வசூல்…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது என்றும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் எதுவும் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி அதற்கு மாதாந்திர கட்டணம் வசூல் செய்யப்படும் என தகவல் பரவி வருகிறது. நிச்சயமாக சொல்கிறேன் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த ஒரு கட்டணமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் மீட்டருக்கு மாத வாடகையா……? புதிய அதிர்ச்சி தகவல்….!!!!

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மின் கட்டண உயர்வு அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மின் மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மின் பயன்பாட்டை அளவிட பயன்படும் மின் மீட்டருக்கு மாதந்தோறும் ரூபாய் 60 என மின்கட்டணம் செலுத்தும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ.120 மின் மீட்டருக்கு வாடகையாக செலுத்தும் அபாயம் நேரிடலாம் என […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண…. கட்டணம் எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 2 மணி […]

Categories
தேசிய செய்திகள்

“50 முறை தான்” சுங்கச்சாவடி கட்டணம்….. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…..!!!!?

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய சுங்கச்சாவடியில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறைதான் பயணிக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. எத்தனை முறை சுங்கச்சாவடியைக் கடந்து செல்கிறதோ அதற்கு ஏற்றார் போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நிலத்தடி நீர் எடுக்க கட்டணமா?….. மத்திய அரசு உத்தரவு….. தமிழகத்திற்கு பொருந்தாது….!!!!

நிலத்தடி நீருக்கு ரூபாய் பத்தாயிரம் கட்டணம் என்று மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு கூறியுள்ளது. நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கும், அன்றாட மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் வீடுகள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட நிலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணைய மூலமாக ரூபாய் 10,000 கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

“காரில் செல்வதைவிட விமானத்தில் போகும் கட்டணம் குறைவு”…. மும்பை நபர் வெளியிட்ட டுவிட் பதிவு…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷ்ரவன்குமார் சுவர்ணா வசித்து வருகிறார். இவர் ஜூன் 30 ஆம் தேதி பணிமுடிந்து வீடு திரும்பும்போது கனமழை பெய்ததால், யூபர் காரில் செல்ல முடிவெடுத்துள்ளார். அப்போது தன் கைப்பேசியிலுள்ள யூபர் செயலியில் தான் இருக்கும் இடத்தில் இருந்து வீட்டிற்கான கட்டணத்தை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சுமார் 50 கி.மீ. பயணத்திற்கு சிறியரக காருக்கு ரூபாய் 3,041.54, பிரீமியர் ரக காருக்கு ரூபாய் 4,081.31, எக்ஸ்எல் ரக காருக்கு ரூபாய் 5,159.07 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஹோட்டல்களில்…. இந்த கட்டணம் வசூலிக்க கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருசில டிப்ஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் ஹோட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

பொது கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிப்பதாக புகார்…. மாநகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை….!!

சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மக்களுக்காக பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிப்பிடங்கள் மக்களுக்காக இலவசமாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களில் 6 பேர் கட்டணம் வசூலித்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், கட்டணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் இல்லா […]

Categories
மாநில செய்திகள்

கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணம் ரத்து…… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கோவையிலிருந்து முதல் தனியார் ரயில்…. 3 மடங்கு கட்டணம் உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!!

கோயம்புத்தூரிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் முதல் தனியார் ரயிலில் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனியார் மயமாக்கல் செயல்பாட்டை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வடகோவையிலிருந்து சீரடிக்கு முதல் தனியார்ரயில் இயங்க ரயில்வே அனுமதித்து இருக்கிறது. கோவையைச் சேர்ந்த எம்.என்.சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனம் இதனை இயக்க உள்ளது. ரயில்வண்டியானது ரயில்வேக்கு சொந்தம். அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது”….. அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை….!!!!

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . தமிழகம் முழுவதும் 1 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  பள்ளிகள் திறக்கும் போது பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “தனியார் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் 10% – 20% கட்டணம் உயர்கிறது?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வலியுறுத்தினர். ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கல்வி கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி மாணவர்களை வற்புறுத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள் புகார் […]

Categories
மாநில செய்திகள்

2 நாள்…. 3 நாள்… 4 நாள்…. 5 நாள்…. விடுமுறையில் குஷியாக இருக்க…. முதல்வரின் சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் சொகுசு கப்பலில் பயணம் செய்து கடல் அழகை ரசிக்கலாம். இரண்டு நாள், மூன்று நாள், நான்கு நாள், ஐந்து நாள் என்ற வகையில் சொகுசு கப்பல் பயண திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணங்களை பொருத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும். 2 நாள் திட்டத்திற்கு ஒரு நபருக்கான ஆரம்ப கட்டணம் ரூ.22,915. அது அறைகளின் அளவு, வசதிகள், கடல் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல்களில் இனி இதற்கு கட்டணம் கூடாது…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருசில டிப்ஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் ஹோட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால் உணவுப் பொருட்களின் […]

Categories
மாநில செய்திகள்

இனி இலவசம் கிடையாது….! கட்டணம்….. திடீர் அறிவிப்பு….!!!!

ரயிலில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது . அதன்படி ஏசி முதல் வகுப்பு 70 கிலோ, ஏசி டயர் ஸ்லீப்பர் முதல் வகுப்பு 50 கிலோ, ஏசி 3 ஸ்லீப்பர் /ஏசி சேர் கார் 40,  ஸ்லீபேர் கிளாஸ் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி அதிக அளவில் லக்கேஜ் கொண்டு சென்றால் கட்டணம் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா”?…. ஆன்லைன் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு….!!!! 

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைக்காண கட்டணங்களை உயர்த்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி.  இந்த வங்கி மின்னணு பரிவர்த்தனைகளான நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவற்றுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இவை இரண்டும் மின்னணு பரிவர்த்தனைக்கு பயன்படுகின்றது. இதன் மூலமாக அனைத்து நாட்களும் நாம் பணத்தை அனுப்ப முடியும். இந்நிலையில் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் […]

Categories

Tech |