நாடு முழுவதும் இன்று முதல் உள்நாட்டு பயணத்துக்கான விமான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அடிப்படை கட்டணத்திலிருந்து 13 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்க படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் இலக்கை அடையும் விமானங்களில் செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ.3300 ஆக இருக்கும். 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல நான்காயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பயண தூரம் […]
Tag: கட்டணம் உயர்வு
தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சுங்க கட்டணம் அதிகரிப்பால் லாரி […]
தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் ரயில் டிக்கெட்டின் விலை அதிகரிக்கவுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரிட்டனில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப் போவதாக அரசு தெரிவித்திருப்பது பணியணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் விலை 2.6 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. ஸ்காட்லாந்தை பொருத்த மட்டில் சாதாரண நேரங்களில் 0.6 சதவீதமும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் 1.6 சதவீதமும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மான்செஸ்டர் முதல் கிளாஸ்கோ ரயில் பயண டிக்கெட்டின் […]
நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் ஜியோ, ஏர்டெல், விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. […]
சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]
எம்எஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கு தேசிய தேர்வு வாரியம் நீட் நுழைவுத் தேர்வின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3,750 ரூபாயில் இருந்து 5,015 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் 2,750 ரூபாயில் இருந்து 3,835 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான பதிவு இணையதளத்தில் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் பார்சல் லாரியின் வாடகை கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம் […]
நாளை முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் அடி எடுத்து வைக்கும் பொதுமக்களுக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திட்டம் நாளை முதல் அமலாக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வரும் வாகனங்களின் தரத்திற்கு ஏற்றவாறு 5 […]