தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இதில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில், 11,12 ஆம் வகுப்பில் computer science பிரிவில் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனி கட்டணம் ரத்து செய்து கட்டணங்களுக்கான செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் மகேஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவில் கல்வி வழங்கிடும் வகையில் 9.83 […]
Tag: கட்டணம் ரத்து
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் நாளுக்கு நாள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஓரளவு குறைந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக சிறு வயதிலேயே குழந்தைகள் பெற்றோர்களை இழப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களுக்கு பல நிதி உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பள்ளி […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், பல மாநிலங்களும் கொரோனாவால் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்து உள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரின் கணக்கிலிருந்தும் பரிவர்த்தனை விவரங்களை வங்கியின் மூலம் வழங்குவதால், வாடிக்கையாளர் தங்கள் கணக்கிலிருந்து என்ன பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ஒவ்வொரு காலாண்டிற்கும் 12 ரூபாய் மற்றும் ஜி.எஸ். டி வசூலிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளம் – onlinesbi.com அல்லது sbi.co.in […]
சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை, திரையரங்கம் 750 […]