பிங்க் நிற வண்ணம் பூசப்பட்ட சில மாநகரப் பேருந்துகளில் பச்சை நிற பலகை பொருத்தி கட்டணம் வசூலிப்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றார்கள். மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பேருந்தில் இலவசமாக சென்று வருகின்றார்கள். சில நேரங்களில் பெண்கள் வெள்ளை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக பச்சை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் இலவசம் என […]
Tag: கட்டணம் வசூல்
ஆன்லைன் பேமென்ட் சேவையில் பேடிஎம் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மொபைல் ரீஜார்ஜ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். Paytm கூடுதல் கட்டணமாக ரூ.1 முதல் ரூ.6 வரை செலுத்த வேண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வாலட் பேலன்ஸ், யுபிஐ அல்லது வங்கி கிரெடிட்/ டெபிட் கார்ட் மூலம் வசூலிக்கப்படும் மொபைல் ரீசார்ஜ்க்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. ரீசார்ஜ் எவ்வளவு என்பதை பொறுத்து இந்த கட்டணம் இருக்கிறது. மார்ச் […]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த பேக்கில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பல்வேறு வரம்புகள் உள்ளது. அதாவது குறிப்பிடப்பட்ட காலத்தில் இவ்வளவு பணம் தான் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற விதி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி வங்கியால் அறிவிக்கப்பட்ட லிமிடெட் தொகை அதிகமாக தொகை சேமிப்பு அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேல் பணம் […]
சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறு சிறு கிராமம் வரை 20 புள்ளி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓஎம்ஆர் சாலையிலுள்ள பெருங்குடி, நாவலூர், துறைபகம், மேடவாக்கம், அக்கறை ஆகிய இடங்களில் சுங்கச் […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள […]
தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவில் காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தாமதமாக இறப்புச் சான்றிதழ் கோரினால் அதற்கு வசூலிக்கப்படும் தாமத கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில்,விருதாச்சலம் நகராட்சியில் இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் அரசாணை மற்றும் வழிகாட்டுதல் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்சுக்கு 1.2 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க பல மாநிலத்தில் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஹரியானாவின் குருகிராமம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது […]
சுங்கச்சாவடி பகுதியில் 50 சதவீத கட்டணம் வசூலிக்கும் உத்தரவு மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி பகுதியில் பழுதடைந்த சாலைகள் பிப்ரவரி 2ஆம் வாரத்தில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரவாயல் வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட மாநில அரசுத்துறைகளில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், விருப்பப்படும் அதிகாரிகளை எதிர் மனுதாரராக […]
தமிழகம் முழுவதிலும் உள்ள கட்டிடங்களுக்கு 300 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இரண்டு அடுக்கு மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் மற்றும் 300 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு 375 சதுர அடி வரையிலும், தொழிற்சாலைகளில் 222 சதுர அடி வரையும், வணிக […]