Categories
மாநில செய்திகள்

பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு…… தமிழகத்தில் செம ஷாக்….!!!!

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகள் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்து வருகின்றது. பள்ளி கோடை விடுமுறை இறுதி வாரத்தை எட்டி உள்ளதால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலைப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும்….. எடப்பாடி பழனிசாமி அதிரடி…!!!!

மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “அரசு பேருந்துகளில் போதிய பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதை ஓட்டுனர்களை தெரிய படுத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் வாங்கிய 14000 பேருந்துகளை தான் இப்போது ஓட்டுகின்றனர். நிதி ஆதாரத்தை திரட்ட தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லாததால் கட்டாயம் போக்குவரத்து மற்றும் மின் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலைவாசி […]

Categories
தேசிய செய்திகள்

“மே மாதம் முதல் இதெல்லாம் மாறி போச்சு”….. புதிய ரூல்ஸ் பற்றி தெரியுமா?…. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

மே மாதம் முதல் புதிய முதலீட்டு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அவை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மே மாதம் முதல் முதலீடு சார்ந்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கியவர்கள் சில முக்கிய விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கடன் வட்டி உயர்வு : எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கோட்டக் மஹிந்திரா ஆகியவை கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டுக் கடன், கார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா….? உண்மை நிலவரம் என்ன…. வெளியான தகவல்…..!!!!!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 மண்டலங்களும், 330 பேருந்து பணிமனைகளும் இருக்கின்றன. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இயங்கி வருகிறது. இதன் மூலம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் நாளொன்றுக்கு இரண்டு கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இந்த பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் 10 முதல் 15 ஆண்டுகளும் மேலான பழைய பேருந்துகள். பழைய பேருந்துகள் தான் அதிகளவில் இயக்கப்பட்டுவருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கேரளாவை சேர்ந்த தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில் அரசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும். விரைவு […]

Categories
மாநில செய்திகள்

பாரத் தர்ஷன் சுற்றுலா ரயில் திட்டம்…. பயணிகள் அதிருப்தி….!!!!!!!

‘பாரத் தர்ஷன்’ சுற்றுலா ரயில் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால், பயணியர் அதிருப்தி அடைந்துஉள்ளனர். இந்நிலையில் மக்களிடையே சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘பாரத் தர்ஷன்’ என்ற, சுற்றுலா ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம், மார்ச் முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் , பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடி உயர்வு….. எத்தனை சதவிகிதம் தெரியுமா?….!!!!

பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பெட்ரோல் 101 ரூபாயை கடந்து விட்டது. இதனால் தமிழகத்தில் மொத்தமுள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் 50 சதவீத லாரிகள் இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க சேலத்தில் பார்சல் புக்கிங் கட்டணத்தை அதன் நிறுவனங்கள் 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு 10 கிலோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏப்ரல் 13… பீஸ்ட் ரிலீஸ்… டிக்கெட் விலை அதிரடி உயர்வு… புதுச்சேரி அரசு விளக்கம்…!!!!!

விஜய் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பாண்டிச்சேரி திரையரங்குகள் திரைப்படம் கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்த பட்டிருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் வரும் 13ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவின்படி காட்சிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.     இதன்படி மூன்றாம் வகுப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு: சபரிமலை பக்தர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல்… வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

கேரளா மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம் ஆகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவிலுள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை. இப்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். சென்ற 2 வருடங்களுக்கு பின் ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டு இருப்பதால் மற்ற ஆண்டுகளை விட […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் தேர்வு கட்டணம் 2 மடங்கு உயர்வு…. வீதியில் மாணவர்கள்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

கல்லூரிகளில் தேர்வு கட்டணம் திடீர் என இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதால்  மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரனா  வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொரோனா  பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பழைய வாகனங்களின் தகுதி சான்று கட்டணம்…. பல மடங்கு அதிகரிப்பு…. கதறும் உரிமையாளர்கள்….!!!

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு புதுப்பிப்பதற்காக வழங்கப்படும் தகுதிச் சான்றுக்கு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு வாகன உரிமையாளர்கள், மாநில அரசுகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய வாகனங்களின் தகுதி சான்றை புதுப்பிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

400-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில்…. கட்டணம் உயர்வு…. கவலையில் வாகன ஓட்டிகள்…..!!!!!!

சுங்கக்கட்டணம் அதிகரிப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுதும் 400க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானகரம் சுங்கச்சாவடி உள்பட 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாகன வகைகளை பொறுத்து ரூபாய் 5 முதல் ரூபாய் 80 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.1) முதல்…. கட்டணம் உயர்வு அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (ஏப்.1) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வருவதற்காக ரூ.90-லிருந்து ரூ.100-ஆகவும், ஒருமுறை சென்று வரக்கூடிய ஜீப், வேன், கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ. 70-ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

போர்வெல் அமைப்பதற்கான கட்டணங்கள் உயர்வு…. எவ்ளோ தெரியுமா?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்கனவே வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான (போர்வெல்) உதிரிபாகங்கள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டீசல் விலையும் நான்கு மாதங்களுக்குப் பிறகு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்கனவே போர்வெல் அமைப்பதற்கான செலவில் இருந்து தற்போது கூடுதலாக ஒரு அடிக்கு ரூபாய் 7 வரை செலவு உயர்ந்துள்ளது. எனவே போர்வெல் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. அதன்படி, போர்வெல் அமைக்க 300 அடி வரை ஒரு அடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!… இன்றே கடைசி நாள்…. உடனே கிளம்புங்க…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (இன்று) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்று 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!… இன்னும் 1 நாள் மட்டும் தான் இருக்கு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (நாளை) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்றும், நாளையும் 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நிறுவனங்கள் பதிவுக்கு ஒற்றை சாளர முறை… கட்டணங்கள் விவரங்கள் வெளியீடு…!!!!

தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக பல்வேறு அமைப்புகளிடம் மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில் ஒற்றை சாளர முறையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அதிகாரி கூறியபோது, மத்திய அரசு தொழிலகங்கள் தொடங்குவதை சுலபமாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக 2018 உலக வங்கியின்சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா, 23 புள்ளிகள் முன்னேறி, 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வகையில், இரு […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: எல்ஐசி பாலிசிதாரர்களே…! இன்னும் 5 நாள் தான் இருக்கு…. உடனே இத பண்ணுங்க…!!!!!

காலாவதியான எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் காலக்கெடு வழங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எல்ஐசி ஆனது ஒட்டுமொத்த மிகப்பெரிய அளவிலான பாலிசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி பாலிசி பிரீமியம் கட்டாமல் இருக்கும் பட்சத்தில் பாலிசி காலாவதி ஆகி விட்டால் வைத்திருப்பவர்களும் எல்ஐசி ஒரு ஆப்ஷன் வழங்குகிறது. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். எல்ஐசி வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. இந்த கால கெடுவுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!…. இனி இதை பண்ணாதீங்க!…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை அமர வைப்பது அடிப்படைக் கல்வி உரிமையை பறிப்பது ஆகும். பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் பள்ளிகள் செயல்பட கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு…. 50% இடங்களுக்கு அரசு கட்டணம்…. அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்…!!!!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அடுத்த கல்வி ஆண்டுகளிலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்த தேசிய மருத்துவ ஆணையம் நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு 26 வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு மே மாதம் அந்த நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டது. அதில் கிடைத்த 1800 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. கட்டணம் இல்லாமல் பள்ளியில் படிக்க சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகவுள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அதாவது ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதையடுத்து மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கட்டணம்: வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ரூபாய் 20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழும பரிசோதனை அறை ஆகியவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை(நேற்று) தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது, வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு (எப்எம்ஜி) தோ்ச்சி பெற்றவா்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இதுவரையிலும் உள்ளுறை பயிற்சிக்கு ரூபாய் 3.54 லட்சம் கட்டணம் செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

இனி பென்ஷன் கட்டணம் உயர்வு…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சேவைக் கட்டணங்களை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்துவதாக அரசு தகவல் வெளியிட்டுள்ள்ளது.  தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சில சேவை கட்டணங்களை பென்சன்  ஒழுங்குமுறை ஆணையம் அதிகரித்துள்ளது. இதன்படிPOP(points of presence) நிலையங்களில் வழங்கப்படும் புதிய பென்சன் திட்டத்தின் சேவைகளுக்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டடங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பென்ஷன் திட்ட சேவைகளை ஊக்குவிக்கவும், விநியோகிக்கவும் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும்POP நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தில் புதிய மாற்றம்?…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலத்தில் 10 ஆயிரத்து 785 கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி ஆதார் மூலம் இதை செய்யலாம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கும், அனைத்து வேலைகளுக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழகத்தில் இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. “ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் முறை” என்ற புதிய திட்டம் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு பணம் திருப்பியளிப்பு…. அரசு அதிரடி…!!!

நெடுஞ்சாலை துறை அமைச்சரான  நிதின் கட்கரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாடு முழுவதும் ஜனவரி 31, 2022 வரை 4.559 கோடிக்கும் மேற்பட்ட பாஸ்டாக்குகள்  விநியோகிக்கப்பட்டு இதுவரை ரூபாய்58,188 கோடியே 53 லட்சம் சுங்க கட்டணம் வசூல் ஆகியுள்ளது என கூறியிருக்கிறார். மேலும் ஜனவரி 5, 2020 பிப்ரவரி 2022 வரை தவறாக வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம்  ரூபாய் 12.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!! அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே….!!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த விதி முறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே தனியார் கல்லூரிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான செம சூப்பர் தகவல்….!! தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு…!!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே தனியார் கல்லூரிகளிலும் வசூலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அமல்…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 (இன்று) முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.

Categories
தேசிய செய்திகள்

“கட்டணம் உயர்வு”…. பிப்ரவரி 1 (நாளை) முதல் அமல்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 (நாளை) முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே…. வங்கி கட்டணம் இனி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பல சேவைகளுக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜன- 15ம் தேதி முதல் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயருகின்றன. மினிமம் பேலன்ஸ்: மெட்ரோ நகரங்களில் வங்கிக் கணக்கின் காலாண்டு சராசரி மினிமம் பேலன்ஸ் வரம்புத் தொகை 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் – அபராதம்: வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் ஏடிஎம் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது….!!!!

வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னை கனமழை…. கட்டணத்தை உயர்த்திய ஓலா, ஊபர்….!!!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு வேறு பாதையில் வாகனங்கள் மாற்றி அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் கனமழையை காரணமாக வைத்து ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! முன்பதிவு கட்டணம் திருப்பி கொடுக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரெயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரத்து செய்யப்பட்ட  23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் இல்லாமல் தங்கும் வசதி…. பழனிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி…!!!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் வரும் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி உள்பட 14 இடங்களில் தங்கும் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கட்டணம் இல்லாமல் இப்பகுதிகளில் தங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் பேருந்து கட்டணம்….தமிழக அரசு அதிரடி…!!!!

வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள். எனவே மக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழக்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. “கட்டணமில்லா திருமண திட்டம்” அமல்…!!!!

திருமணம் செய்யும் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு கோவில்களில் திருமண கட்டணம் வசூலிக்கப் படாது என்று அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கோவிலில்  திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை இந்த மாதம் எட்டாம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மாற்றுத்திறனாளி ஒருவரின் திருமணம் நடந்தது. இதன் மூலமாக தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

கட்டண குறைப்பு…. இன்று முதல் அமல்…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து தீவீரமாக பரவி வந்த கொரோனாவிற்கு பிறகு அடுத்து உருமாற்றமாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க புதிய ரூல்ஸ்…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்… சற்றுமுன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய்  74.28 கோடி கட்டணத்தை தமிழக அரசு விடுவித்துள்ளது. இதில் தரச்சான்று படிப்புகளுக்கு ரூபாய் 50 ஆயிரம், வளர்ச்சி நிதி 5000, விடுதி கட்டணம் 40 ஆயிரம், போக்குவரத்து கட்டணம் 25 ஆயிரம் என கணக்கிடப்பட்டு விடுவிக்கப்படும். அரசு அளிக்கும் கட்டண தவிர வேறு எந்த கட்டணத்தையும் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பழைய கட்டண முறை – ரயில்வே வாரியம் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரயில்களும் அடுத்து வரும் சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறைகள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ரயில்வே பயணிகளின் சேவையை முழுமையாக ரத்துசெய்து அதன்பிறகு ஊரடங்கு நேரத்தின்போது இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் ரீசார்ஜ்… இது உங்களுக்கு அதிர்ச்சி செய்தி தான்…!!!

50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களிடமிருந்து இனி கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு செயல்முறை கட்டணத்தை நடைமுறைப்படுத்திய முதல் நிறுவனம் போன்பே என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ‘ரீசார்ஜ் களைப் பொறுத்தவரை நாங்கள் மிகச்சிறிய அளவிலான கட்டண பரிசோதனையை தொடங்கியுள்ளோம். அதாவது 50 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் ரூபாய் 50 […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் வசூலித்தால் உடனே அங்கீகாரம் ரத்து…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

பொறியியல் கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5%இட ஒதுக்கீட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை யில் அரசின் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகும் ஒரு சில கல்லூரி நிர்வாகங்கள் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? கொரோனா பரிசோதனை ரிசல்டால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ஒருவருக்கு 54,000 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டிராவில் வார்னர் எனும் நபர் Lewisville’s SignatureCare என்ற மருத்துவ அவசர மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு அந்த நபர் கொரோனா பரிசோதனை முடிந்து ரிசல்ட்டுக்காக மையத்தில் காத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிராவிஸ் வார்னர் தனது கொரோனா பரிசோதனை ரிசல்ட்டை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது PCR பரிசோதனைக்காக […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஆன்லைன் முன்பதிவுக்கு இனி கட்டணம்…. சபரிமலை பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இதனை வெளிமாநில பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேசமயம் முன்பதிவு செய்யும் பக்தர்களில் பெரும்பாலானோர் தரிசனம் செய்ய வருவதில்லை. அதனால் மற்ற பக்தர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகிறது. ஆன்லைன் முன்பதிவு இலவசமாக அனுமதிப்பதே இதற்கு காரணம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. இன்று முதல் இலவசம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்று  அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று முதல் கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் பழனி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வந்தது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலு இந்து அமைப்புகள் வரவேற்பை பெற்றுள்ளது.      

Categories
மாநில செய்திகள்

தாட்கோ மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி…. கட்டணம் கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!!

தாட்கோ திட்டம் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஆறு மாத காலம் வரை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் விஜயராணி தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுடைய தகுதிக்கு ஏற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியை மேற்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையதளமான http://training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான  திருத்தப்பட்ட கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இதன்படி முதலாமாண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். முதலாமாண்டு மாணவர்கள் அக்டோபர் 25க்குள்  நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விமான கட்டணம் திடீர் உயர்வு…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

விமான டிக்கெட் கட்டணத்தின் வரம்புகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனையடுத்து விமான டிக்கெட் கட்டணங்கள் விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த வருடம் விமான போக்குவரத்துக்கு அரசு முழுமையாக தடை விதித்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விமான பயண நேரத்தின் அடிப்படையில் வரம்புகளை இந்திய அரசு நிர்ணயித்தது. அதன்படி, 40 நிமிடங்களுக்கு உள்ளான பயணம் ரூ.2900-ரூ. 8800, 40 முதல் 60 நிமிடங்கள் பயணம் ரூ.3700 […]

Categories

Tech |