Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே… இனி ஏடிஎம்மில் இதற்கு கட்டணம்… உஷாரா இருங்க…!!!

இனிமேல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பது மிகவும் நல்லது. சில பல வருடங்களுக்கு முன்பு வரை மாத சம்பளம் முதல் நாள் சம்பளம் வரை அனைவரும் மொத்தமாக கைகளில் கிடைக்கும். சிறிது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இணைய பயன்பாடு, வங்கிகள் அதிகரிப்புக்கு பின் தற்போதைய காலத்தில் வருமானம் அனைத்தும் வங்கிகள் மூலமே பெறப்படுகின்றன. அதிலும் ஏ.டி.எம் வசதிக்கு பின் கையில் பணம் வைத்திருப்பதே இல்லை முழுமையாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்போதைக்கு கட்டணம் இல்லை… சென்னை மக்கள் மகிழ்ச்சி…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு …!!

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிடுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தார்போல் பத்து ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையில் திடக்கழிவு மேலாண்மை துணை விதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி குப்பைக் கொட்ட கட்டணம்… மாநகராட்சி அதிரடி..!!

சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும், அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையும், உணவகங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதே போல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2,000 முதல் […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டணம் கிடையாது… சென்னை மக்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இ- பைக் உள்ளிட்டவற்றுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இனி சைக்கிள், எலக்ட்ரிக் பைக், ஹைப்ரிட் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வாங்குறீங்களா… முக்கிய அறிவிப்பு… விடாதீங்க..!!

சிலிண்டர் வினியோகிக்கும் நபர்களுக்கு வழங்கும் கட்டணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள் ரசீதில் உள்ள தொகையைவிட, வீடுகளுக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் நிறுவனங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏன் விலை குறையவில்லை?… மர்மம் என்ன?… கமல்ஹாசன் கேள்வி…!!!

தமிழகத்தில் மட்டும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அதிக அளவு இருப்பது ஏன் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்ணெதிரே அவலம் : லாபத்தில் ஓடும் கொரோனா வியாபாரம்…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!

கொரோனா தடுப்பு மருந்து இந்தியா வந்தடைய 2021ம் ஆண்டு ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து விட்டனர். எனினும் கொரோனா பயன்படுத்தி சில மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு 3 முதல் 5 லட்சம் வரை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மருத்துவம் பார்த்து முடிப்பதற்குள் 10 லட்சம் வரை மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து பணத்தை கறந்து விடுகின்றனர். கொரோனா என்பதற்கு தற்போது […]

Categories
பல்சுவை

கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால்… இனி கட்டணம் வசூல்….? வெளியான தகவல்…!!!

கூகுள் பே ஆப் மூலம் இனி பணம் அனுப்பினால் கட்டணம் வசூல் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் பணம் அனுப்புவது மற்றும் கட்டணம் செலுத்துவது போன்ற சேவைகளுக்கு அனைவரும் மொபைல் செயலிகளையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கூகுள் பே செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கூகுள் பே செயலி மூலமாக பணம் அனுப்பினால் இனி கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயலால் ரத்து… 15 நாட்களுக்குள் ரிட்டர்ன்… அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு கட்டணம் வங்கி கணக்கில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்…!!

டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி அவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த வசதியாக மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதில் பாலிடெக்னிக் படித்து வரும் தான் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் […]

Categories
அரசியல்

சொன்னதை மீறிட்டீங்க…. 27 மருத்துவமனைகளுக்கு செக்…. தமிழக அரசு அதிரடி…!!

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தற்போது பரவிவரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளது. அதே நேரம் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி லேசான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம்  ஒரு நாளைக்கு அதிகபட்சம் 7,500 ரூபாய் வரையும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளிடம் 15,000 வரையும் தான் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை… தனியார் மருத்துவமனையில் 19 நாட்களுக்கு இவ்வளவா… நினைத்து பார்க்க முடியாத தொகை… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனையில் இருந்து அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது செய்யப்படும் பரிசோதனை வரையில் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன‌.பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கின்ற வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதனை பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பெயரில்….. ரூ24,80,000 வசூல்….. மீட்டு கொடுத்த IPS….. ஆஹா இவரல்லவா போலீஸ் குவியும் பாராட்டு….!!

பெங்களூருவில் நோயாளிகளிடம் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக வசூலித்த ரூபாய் 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை ஐபிஎஸ் அதிகாரி நோயாளிகளிடமே திருப்பி மீட்டுக் கொடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் என பலரும் அயராது உழைத்துவரும் இந்த சூழ்நிலையில், மருத்துவர்களின் பங்கு இதில் கூடுதலாகவே இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ11,121 செலுத்தி…. ஒரே நாளில் 23,000 பேர் விண்ணப்பம்…. அண்ணா யூனிவர்சிட்டி தகவல்….!!

பிஇ பட்ட படிப்புக்காக ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பொறியியல் படிப்புக்கான சேர்க்கையானது ஆன்லைன் மூலம் துவங்கியுள்ளது. அட்மிஷன் துவங்கிவிட்டதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பிலும் நேற்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய முழுவதும்….. கட்டண சேவை உயர்வு….. வங்கிகள் அறிவிப்பு….!!

இந்தியா முழுவதும் வங்கிகளுக்கான கட்டண சேவையை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தேசிய வங்கியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் இயங்கக்கூடிய வங்கியாக இருந்தாலும் சரி, குறைந்தபட்ச நிலுவை தொகையை பராமரிப்பது மற்றும் பணத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி…. அரசின் முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி …!!

தனியார் கல்லூரிகள் 3 தவணையாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து பழனியப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி மகாதேவன் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார். கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கப்படும் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா சிகிச்சை”… நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்..!

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் கேட்டு நிர்பந்திக்க கூடாது…. தனியார் பள்ளிகளுக்கு DPI எச்சரிக்கை…!!

ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை கேட்டு பெற்றோர்களிடம் நிர்பந்திக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை தடுப்பதற்காக மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில், தற்போது தான் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன்!!

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு ?

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என  IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படக் கூடிய பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உத்தரவு என்பது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்திய வாகனங்களுக்கு ஒருநாள் கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவு!

ஊரடங்கால் கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை: ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு!!

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து இதுவரை வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

இருமடங்காக உயர்கிறது ஆம்னி பேருந்து கட்டணம்: ஒரு கி.மீக்கு ரூ.3.20 ஆக கட்டணம் நிர்ணயம்!!

ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தகவல் அளித்துள்ளார். ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், வியாபாரிகளுக்கான கட்டணங்கள் ரத்து : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சலுகைகளை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கிடங்கு கட்டணம், ஒரு சதவீத சந்தை கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விவசாயிகளுக்கு சலுகையை தமிழக அரசு நீடித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை இந்த மாதம் இறுதி வரை அதாவது மே 31ம் தேதி வரை இதில் சேமித்து கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BIG BREAKING : தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது …!!

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது என தனியார் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழக அரசும் யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தனியார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை…!!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்தது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி புதுப்பிப்பு – மார்ச் முதல் கட்டணம் வசூல்!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் மார்ச் 1ம் தேதி முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து முடிக்காத வண்டியூர் சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க தடை விதித்து மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இம்மானுவேல் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் “மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தற்போது வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய 3 இடங்களில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் […]

Categories

Tech |