பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாகிய பார்தி ஏர்டெல் நிறுவனமானது ஹரியானா, ஒடிசா போன்ற நகரங்களில் அதன் 28 வேலிடிட்டி உடனான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57% அதிகரித்து ரூபாய்.155-ஆக உயர்த்தி உள்ளது. இதற்கிடையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்சமான ரீசார்ஜ் திட்டம் ரூபாய்.99-ஐ நிறுத்திவிட்டது. எனினும் வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகிறது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் ரூபாய்.155-க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் […]
Tag: கட்டண உயர்வு
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வந்தது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். மேலும் பல ரிசார்ஜ் சலுகைகளையும் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சப்ரீபெய்டு ரீசார்ஜ் பட்டணத்தை ரூ.99 இலிருந்து இருந்து 155ஆக உயர்த்தியுள்ளது. இது 57% உயர்வு ஆகும். முதற்கட்டமாக இதனை ஹரியானா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் அறிமுகப் படுத்தியிருக்கிறது ஏர்டெல். மக்களில் […]
திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் திருச்சி ரயில்வே கூட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் விதமாக வழி அனுப்ப வருபவர்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக்டோபர் 4ஆம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் இருபது ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நடைமேடை கட்டண […]
தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கிக்கொண்டு வருகிறது. இதனால் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேருந்துகளையே விரும்புகின்றார்கள். இதனால் தனியாள் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்கள் நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாகக் கொண்ட ஆம்னி பஸ்களில் […]
சென்னை முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் மற்றும் ஒரு லட்சம் வாடகை கார்கள் ஓடுகின்றன. மக்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக இதில் பயணம் செய்கின்றனர். இதற்கிடையில் கடந்த சில வருடங்களாக ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதால் டிரைவர்கள் கூடுதலாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில், ஓலா ஆட்டோ மற்றும் கார்களில் குறைந்தபட்ச கட்டணம் 110 […]
தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கிக்கொண்டு வருகிறது. இதனால் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேருந்துகளையே விரும்புகின்றார்கள். இதனால் தனியாள் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்கள் நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாகக் கொண்ட ஆம்னி பஸ்களில் […]
இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும், ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் சுங்கக் கட்டணத்தை அரசு உயர்த்தி வருகிறது. அதே போல இந்தாண்டும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வெளிவட்ட சாலையில் இயங்கி வரும் நான்கு சுங்க சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவீடு, சின்ன முல்லை வாயல் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள சுங்க சாவடி வழியாக செல்லும் […]
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ஏழை எளிய மக்கள் குடும்பம் நடத்துவதே கடினமாகிவிட்டது. சமையல் சிலிண்டர் விலை உயர்வு, தக்காளி விலை டெல்லி சந்தையில் அதிகரித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் புதன்கிழமை தக்காளி விலை ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலையும் உயருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் டாக்ஸி, ஆட்டோ கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது டெல்லி […]
திருப்பதி செல்லும் பயணிகளுக்கு ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் பயண கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானதை தொடர்ந்து எரிபொருட்களின் விலை தினந்தோறும் ஏற்றப்பட்டு வருகிறது. ஒரு மாதமாக ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு […]
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 14ம் தேதி(இன்று ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் ரூபாய் ஆயிரத்துக்கு பதில் ரூபாய் 2500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்தில் இரு மடங்கு கூடுதலாக கட்டணம் […]
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முக்கிய வழித்தடங்களில் ஒரு சில ரயில்கள்அனுமதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இவை தடை செய்யப்பட்டிருந்தது. முன்னதாக புதுச்சேரி- திருப்பதி வழித்தடத்தில் ஊரடங்கிற்கு முன் டீசல் வண்டியாக ரயில் சேவை வழங்கப்பட்டிருந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது […]
சொத்துவரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு என்று அடுத்தடுத்து வரும் உயர்வுகள் பொதுமக்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து பின்னோக்கி தள்ளுவதாக இருக்கிறது. இப்போது கூடுதலான ஒருஉயர்வானது வாகனஓட்டிகளுக்கு நெரிசலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் இனி அதற்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனபதிவும், தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாகனபதிவு சான்றிதழ் மற்றும் தகுதி […]
தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலும் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டான இதில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை, மக்களை நேரடியாக பாதிக்காத வகையிலான வரி சீரமைப்பு, சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காகிதம் இல்லாத […]
தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி காரணமாக அதிகமான பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பத்திரப்பதிவு கட்டணத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறியதாவது, சொத்து விற்பனை […]
திருப்பதி கோவிலில் சிறப்பு சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளன. வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ 50,000 லிருந்து ரூ 100000மாகவும். கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம்ரூ 1,000லிருந்து ரூ 2,500 ஆகவும் […]
ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது அந்நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் , கட்டணத்தை உயர்த்தக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு 3 அல்லது 4 மாதங்களிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவடிக்கையாளர்களிடம் இருந்தும் நிறுவனம் பெறுவதற்கான நிர்ணயித்துள்ள சராசரி வருவாய் இலக்கு (ஏஆர்பியூ) வழக்கு […]
கிரெடிட் கார்டு என்பது ஒரு முன்- அமைக்கப்பட்ட கடன் வரம்புடன் வங்கிகளால் வழங்கப்படும் நிதி கருவியாகும். இது ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கிறது. அதன்படி எல்லா கிரெடிட் கார்டுகளுக்கும் ரொக்கப்பணம் பரிவர்த்தனைகளுக்கு 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் 500 […]
தொற்று பரவல் காரணமாக கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் டேட்டா பயன்பாடு மற்றும் டெலிகாம் சேவைகளின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெலிகாம் நிறுவனங்கள் வழக்கத்தை விடவும், அதிகமான வருமானத்தையும் வர்த்தகத்தையும் பெற்று வரும் நிலையில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தனது டெலிகாம் தேவை கட்டணத்தை கட்டாயம் உயர்த்தி ஆகவேண்டும் என்று கூறிய நிலையில், சமீபத்தில் ஏர்டெல் ஜியோ நிறுவனங்கள் […]
#BO YC OT ஏர்டெல் வோடபோன் என்ற ஹஸ்டக்தான் சமூக வலைதளங்களில் இப்போது டிரென்ட் ஆகியுள்ளது. ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் போலவே ஜியோவும் டேட்டா கட்டடணத்தோட விலையை உயர்த்தி இருக்கிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஜியோ 20% கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு தான் நாம எல்லாரும் சின்ராச தேட ஆரம்பித்திருக்கிறோம் என்று […]
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு கடந்த 1 வாரத்துக்கு மேலாக மிக மோசம் என்ற நிலையிலேயே நீட்டித்து வருகிறது.குறிப்பாக அண்டை மாநிலங்களில் காய்ந்த விவசாய பயிர்களை தீ வைத்து எரிப்பது, வாகனங்கள் வெளியிடும் புகை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று சில பரிந்துரைகளை வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு […]
தமிழகத்தில் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு விமான கட்டத்துக்கு இணையாக தனியார் பேருந்து கட்டணம் உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்ததாக ஆயுதபூஜை பண்டிகை தான் நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது. இந்த ஆண்டு ஆயுதபூஜை பண்டிகை வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் வருகிறது. மேலும் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் 19 ஆம் […]
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காளை மாடு, எருமைக் கிடா ஒன்றுக்கு நுழைவு கட்டணம் ரூ.40- லிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறை வருவதற்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25 ஆகவும், கருவாடு கூடை கட்டு ரூ.50, […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ‘விஐ’ (வோடபோன் ஐடியா) நிறுவனம் தொடர்ந்து […]
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக விமானங்கள் மற்றும் பேருந்துகள் என போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது விமான சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக சென்னை […]
புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று வெளியாகியுள்ள தகவலால் செல்போன் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர். புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜியோவின் அதிரடி விலை குறைப்பால் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக 15 முதல் 20 சதவீதம் வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனமும் செல்போன் கட்டண உயர்வை உயர்த்த உள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்றும் புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது மாவட்டங்களுக்குள் வெகுவாக ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் பேருந்துகளில் கட்டணம் என்பது உயர்த்தப்படுமா? மேலும் பழைய பஸ் பாஸ்கள் எப்பொழுது வரை செல்லும் என்பது குறித்த மக்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் பனிமணையில் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் போக்குவரத்து […]
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசிற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு திருப்தி அடையக் கூடிய சூழல் நிலவி வந்தாலும் அவர்களின் பொருளாதார வாய்ப்பு என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. இத்தகைய பொருளாதார இழப்பை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும். ஆனால் தற்போது உள்ள சூழலில் […]
தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுவாக தளர்வு ஒவ்வொரு கட்டமாக அறிவிக்கப்பட்டு.. இன்று முதல் நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது. மாநிலங்களும் இதே நடைமுறையை பின்பற்றி தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக முடங்கியிருந்த போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் […]