Categories
மாநில செய்திகள்

பேருந்து கட்டண கொள்ளை….. கொஞ்சம் கூட நியாயம் வேண்டாமா?…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

ஆம்னி பேருந்துகளில் அபரிவிதமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்…..!!!!

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையில் ஈடுபட கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தனியார் பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த 5 ஆண்டு காலத்திற்குள் அரசு பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்படும். இடைப்பட்ட […]

Categories

Tech |