நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு […]
Tag: கட்டண சலுகை
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என […]
மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேக கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளித்து ரயில்வே துறை, கடந்த 2020 மார்ச் 20 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை மூத்த கு டிமக்களுக்கான கட்டணச்சலுகை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 7.31 கோடி மூத்த குடிமக்கள் கட்டண சலுகையின்றி […]
நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கு ஏற்ற குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ளார். அதில் 60 இடங்களில் உள்ள பழுதடைந்த 10 ஆயிரம் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டி விற்பனை […]
மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவர்களுக்கு ரயில் கட்டண சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் மூத்த குடிமகன்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை நிராகரித்துள்ளது. இதனால் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளில் மூன்றில் ஒரு குறைந்த ரயில்வே வருவாயானது, 2021 – 2022-யில் மேலும் குறைந்துள்ளது. இதனால் முதியவர்களுக்கான கட்டண சலுகை உள்ளிட்டவற்றை வழங்க முடியவில்லை. ஆனால் மாற்றுத் […]
மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டை சலுகை வழங்குவது குறித்து நீண்டகாலமாக தொடர் குழப்பம் நிலவி வருகின்றது. இதில் மத்திய அரசு தலையிடாமல் இருந்தது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை தொடர்பாக மத்திய ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் அரசிடம் தற்போது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுவாகவே […]
வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பின்பு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு போக்குவரத்து துறை PCR பரிசோதனை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக புகார் எழுப்பியுள்ளது. இதனால் பச்சை மற்றும் அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணமானது 88 பவுண்டுகளிலிருந்து 66 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. […]
ஏர் இந்தியா நிறுவனம் மூத்த மக்களுக்கு முன்னுரிமை கட்டணத்தில் 50% சலுகைகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கேள்விகளை விமான கட்டணத்தில் 50% சலுகைகளை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் base fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையை பெற முடியும். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு […]
கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, ” கேரளாவில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாநிலம் முழுவதிலும் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய வகையில் சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 25 சதவீத […]