Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கட்டண தரிசனம் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று முதல் ரூ.250 சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கட்டண தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |