Categories
மாநில செய்திகள்

இனி மருத்துவமனைகளில்…. “இதெல்லாம் கட்டாயம்”….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள் கிளினிக்குகளுக்கு பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் கட்டாயமாக படுகிறது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதி இருப்பது அவசியம். அதேபோல் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம், பிரத்தியேக மின்தூக்கி வசதிகள் அமைப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்படமாட்டாது என மருத்துவ சேவைகள் இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான […]

Categories

Tech |