Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்… உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் என்று தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி […]

Categories

Tech |