Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டுமா..? ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறிய பதில்…!!!

இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த படமாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இருந்து பள்ளிகள் திறப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பல்துறை நிபுணர்களிடம் ஆலோசனை செய்த […]

Categories

Tech |