Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! “இதற்கு” “இந்த” சர்டிபிகேட் கட்டாயமில்லை…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வை எழுத உள்ளார்கள். இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே முழு பாடத்திட்டமும் மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு தொடங்கி பொது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் பள்ளிகளில் தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற…. கைரேகை கட்டாயமில்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்படும், அதன்பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : “பூஸ்டர் டோஸ் “….. மருத்துச்சான்று கட்டாயமல்ல…. மத்திய அரசு அதிரடி….!!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவச் சான்று கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தற்போது 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு… தமிழகத்தில் அரசு சூப்பர் அறிவிப்பு… WOW…!!!

தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ரேஷன் அட்டை மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கும் ரேஷன் கார்டு மிகவும் அவசியம். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 நிவாரணம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆதார் கார்டும் மிக முக்கியமாகும். ஒரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுள் சான்று பெற…இனி ஆதார் கட்டாயம் இல்லை…!!

ஆயுள் சான்று பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் ஆயில் சான்று பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் விருப்பத்தின் பெயரில் ஆதார் எண்ணை அளிக்கலாம். மேலும் அரசு அலுவலகங்களில் வருகை பதிவு நிர்வாகத்திற்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தோஷ் சரி உபயோகிக்கவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |